ஒரு தனியார் நிலத்தை அல்லது பொது நிலத்தை வேறு ஒரு தனியார் அனுமதி இன்றி கைக் கொண்டால் அது ஆக்கிரமிப்பு
தனியார் நிலமோ அல்லது பொது நிலமோ ஒரு பொது நல பயன்பாட்டிற்கு கைக்கொள்ளப் பட்டால் ஆக்கிரமிப்பு ஆகாது
ஒரு கோவில் என்பது பொது நல அமைப்பு
பொது நலனுக்காக பொது இடத்தில் கட்டப்பட்ட கோவில் ஆக்கிரமிப்பு ஆகாது என்ற புரிதல் கூட இல்லாத அரசியல் சட்ட மேதாவிகளை குறை சொல்லி எந்த பயனும் இல்லை
தகுதியற்றவர்களை அத்தகைய இடத்தில் அமர வைத்தது மக்களின் தவறு
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் ---
No comments:
Post a Comment