பெரும்பாலான அடுக்குமாடிக் கட்டிடங்களில் அவர்கள்தான் பணியாற்றுகின்றனர்.
அஸ்திவாரம் போடும் முன் அவர்கள் தகரக்கொட்டகைகள் போட்டுக்கொள்கின்றனர்.
சமையல்-படுக்கை எல்லாம் அங்கே
மேலும் சிமன்ட் மூட்டைகள் செங்கற்கள் ஜல்லி மணல்களுக்குப் பாதுகாப்பும் இவர்களே. அதற்கு தனி சம்பளம் உண்டா தெரியாது.
மேலும் மெட்ரோ வேலைகள் முழுதும் இவர்கள் ஆட்களே
பல குடியிருப்பு கூர்கா -- வாட்ச்மேன் இவர்களே. இவர்களுக்கு தங்க வசதி செய்து தருகின்றனர் பெரும்பாலும் சொந்த சமயல். இல்லே. மலிவுவிலை உணவுகள் அம்மா மெஸ்.
திருமணம் செய்துகொண்ட உடன் அவன் மனைவி விட்டு வேலைகள். அபார்ட்மென்ட் கிளீனிங் வீட்டுக்கு 3000-காமன் க்ளீன் 300 0 ஆக 2 வருமானம் ஆண்தெருவில் உள்ள கார்கள் கிளீன் மாதம் 500 ஒரு காருக்க சுமார் 10 கார்கள்-
வேலைக் குவரும் போது சைக்கிள்2-3 மாதத்தில் 2 weelar வாங்கி அடுத்த தெரு கார் கிளீனிங்.
வீட்டிற்கும் பணம் அனுப்பறாங்க அநேகருக்கு குடி பழக்கம் இல்லை. இருந்தால் குடியிருப்பில் அமர்த்தமாட்டார்கள்.
சிக்கன ஆனால் வசதியான உழைப்புமிக்க வாழ்வு வாழ்கின்றனர்.
அங்கு இங்கு தவறு நடந்தால் அதற்கு நம் அஜாக்ரதை - அதீத நம்பிக்கைகாரணம்.
No comments:
Post a Comment