Sunday, October 16, 2022

இதை யோசிப்பது இல்லையோ?

 ஹிந்தி மொழி கட்டாயம் ஆக்கினால் *தமிழ் மொழி* அழியும்னு சொல்றது நம்பும்படி இல்லையே!

இப்படி சொல்லும்போது இதை யோசிப்பது இல்லையோ?
ஜெர்சி பசு வந்து நாட்டு மாடு அழிஞ்சுதா இல்லையா .....
கோதுமையும் மைதாவும் வந்து சிறுதானியம் அழிஞ்சுதா இல்லையா....
சீனி சக்கரை வந்து நாட்டு சக்கரை அழிஞ்சுதா இல்லையா....
மேற்கத்திய இசைவந்து கிராமிய இசை அழிஞ்சுதா இல்லையா....
மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் வந்து நாட்டு காய்கறிகள் அழிஞ்சுதா இல்லையா....
ஆங்கிலம் வந்து தமிழ் மொழியில் ஊடுருவி பேச்சு மொழியில் பாதி ஆங்கிலம் கலந்து பேசுறோமா இல்லையா....
ஹிந்தி மொழிவந்து ராஜஸ்தானி, பிகாரி, ஒரிய மொழிகள் அழிஞ்சுதா இல்லையா...
இன்றைக்கு எதையெல்லாம் இழந்தோமோ அது தான் உடலுக்கு நல்லதுன்னு டாக்டர் சிவராமன் சொல்றாரா இல்லையா....
விதையை இழந்தோம் மீட்க போராடுகிறோம்..மொழியை இழந்தால் உருத்தெரியாமல் அழித்தொழிக்கப்படுவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...