Thursday, October 20, 2022

உண்மை உண்மை தான் இதுதான் திருட்டு திமுகவின் மாஸ்டர் பிளான் கீழ் தரமான அரசியல்.

 

♦ஓபிஎஸ் ..
முதல்வராக தயார் நிலையில் இருந்தார் என்று குறிப்பிட்டதன் மூலம் .
♦அவர் யெரையும் டேமேஜ் செய்துள்ளார் ..
♦ஈபிஎஸ் தரப்பில் ..
விஜயபாஸ்கர் மேல் குற்றசாட்டு .
மூலம் அவர் தரப்பையும்
டேமேஜ் செய்துள்ளார் ..
♦சசிகலா மேல் குற்றசாட்டு .
மூலம் அவர் தரப்பையும் .
டேமேஜ் செய்துள்ளார் ..
♦ஆக மூன்று பிரிவினரின் பெயரையும் டேமேஜ் செய்வதன் மூலம் ..
♦மொத்த அதிமுகவின் மீது பொதுமக்களிடம் மோசமான இமேஜை ஏற்படுத்தி ..
♦அதிமுகவில் அம்மாவுக்கு பிறகு வேறு எந்த தலைவருமே இல்லை ..
என்று மக்கள் மத்தியில் ..
♦பொய்யான பிம்பத்தை ஏற்படுத்தும் .
♦மிகபெரிய மாஸ்டர் பிளான் தான் இந்த அறிக்கையின் பின்னனி ...
♦இதில் .
ஒரு தரப்பிடம் ..
♦சில..
எதிர்பார்ப்புகளையும் . மரியாதைகளையும் ..
♦கேட்டதாக தெரிகிறது ..
♦அது கிடைக்காததால் .
ஆளுங்கட்சியிடம் அந்த மரியாதையை பெற்றிருக்கும் என்று சந்தேகம் வருகிறது ..
♦இவர் .
வீரபான்டி ஆறுமுகம் ..
மதுராந்தகம் ஆறுமுகம் .
வரிசையில் .
♦இன்னொரு ஆறுமுகம் .
♦அவ்வளவுதான்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...