வியாபாரம் செய்யும் எனது நண்பன் சொல்வான் "எதுவரை ஒரு பொருளின் அடக்க விலை (cost) கஸ்டமர்க்கு தெரியவில்லையோ அதுவரைதான் லாபம் சம்பாதிக்க முடியும். வாடிக்கையாளருக்கு அடக்க விலை தெரிந்துவிட்டால் வியாபாரம் படுத்துவிடும்" என.
இப்படியாக தான் பல பொருட்கள் remote guard முதல் செல்போன்கள் வரை விற்று நம்மிடம் கொள்ளை லாபம் பார்த்த பல நிகழ்வுகள் உண்டு.
No comments:
Post a Comment