திருச்செந்தூர் தங்கும் விடுதிகளையும், சுற்று நடைபாதைநடக்கிறதும் சொந்தச் செலவில் கட்டித்தருவதாக ஷிவ நாடார் அவர்கள் அறிவித்தார்கள்.
பெயர் போடக் கூடாது என்பது அவரின் வேண்டுகோள்.
அவரில் ஒருவர் கோவில் பட்டிப் பேட்டையின் நிர்வாகக் குழுத் தலைவர். அவர் கூறியது தான் இவை.
கோவிலின் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் 25% கேட்டார்களாம்.
கோயில் கட்டுமானப் செலவு ₹250 கோடியாம்.
அதில் ₹62.5 கோடி கையூட்டு.
₹50 கோடி அதிகமாகச் செலவு செய்வேனே தவிரக் கையூட்டு தருவதில்லை என அவர் சொல்ல,
எல்லாக் கோயில் கட்டுமானங்களிலும் குறைந்தது 25% வாங்கச் சொல்லி இருப்பது முதல் மந்திரி என்று இவர்கள் சொல்ல,
ஷிவ் நாடார் பேச்சு வார்த்தையை நிராகரித்து விட்டாராம்.
முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு தொடர்பு கொள்ளச் சொல்லி ஆலய நிர்வாகத்தினர் அறிவுறுத்திய போது அதையும் நிராகரித்து விட்டாராம்.
என்னதான் நடக்கிறது..
No comments:
Post a Comment