Thursday, December 1, 2022

நெல்லிக்காய்_ஜுஸ்.

 நான் ரொட்டீனாக என்ன செய்றேனோ இல்லையோ வாரத்துக்கு

10 பெரிய நெல்லிக்காய் வாங்குவதோடு அதை ஒரு நாள் விட்டு ஒரு நாள்
2 நெல்லிக்காயை குட்டியாய் கட் செய்து கொட்டை இல்லாமல் மிக்சியில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்து வடிக்கட்டி ஒரு துளி உப்பு போட்டு ரசிச்சு, ருசிச்சு குடிச்சுடுவேன். எனக்கு ட்ராவல் போகும் போது ஜலதோசம் பிடிக்காமல் இருக்க இதை குடிக்க ஆரம்பித்தேன்.
இந்த நெல்லிக்காய் ஜூஸ் செய்வது மிக எளிது. வருடம் முழுவதும் நெல்லிக்காய் இப்பெல்லாம் கிடைக்குது.
யாராச்சும் ஜூஸ் போட்டு கையில் கொடுக்கணும் என எதிர்பார்க்காமல் எல்லோரும் அவரவருக்கு போட்டு குடிக்கலாம்.
நெட்டில் தேடி படிச்சா இந்த நெல்லிக்காயில் அத்தனை பயன் லிஸ்ட்டில் இருக்கு.
May be an image of fruit and text that says 'Health Benefits Of Amla Improves eye vision Improve skin health Prevents ageing Increase immunity Improves hair health Prevents constipation Improves nervous system health Improve memory and brain health Protect and cure diabetes Improve mprovecardiovascularhealth cardiovascularh Prevent Anemia'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...