Thursday, December 8, 2022

ரஷ்யா சீனா அமெரிக்கா அதிபர்க்கு மட்டும்தான்னா ஜப்பான் துணை முதல்வருக்கும் உண்டு 😅😅😅

 எளிமையின்சிகரம். எங்கள் முதல்வர் தென்காசிக்கு ரயிலில் பயணம்.

அடடா அப்புறம்?
விமானத்துல போனாக்கூட ₹5000/- ஐந்தாயிரம் ரூபாதாண்டா கட்டணம்.
ரயிலுக்கு ₹ 2,00,000/- இரண்டு லட்சம் ரூபாய் கட்டணம் என்பது யாருக்குத் தெரியும்.?
இவர் போறது விவிஐபிக்களுக்காக
பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட
ஐந்து நட்சத்திர விடுதி போன்ற சலூன்கோச். குண்டு துளைக்காத பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப் பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வேயில் மொத்தமாகவே இதுபோன்ற
சலூன் கோச்சுகள் இந்தியாவில் இரண்டு மட்டுமே இருக்கிறது. தென்னகரயில்வே, வடக்குரயில்வே, என இந்தியா முழுமைக்குமாக இரண்டு கோச்சுகள் மட்டுமே இதுபோன்று வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
தமிழக முதவ்வரின் பயணத்துக்காக ஹைதராபாத்திலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடைசிப் பெட்டியாக இணைக்கப்பட்ட சொகுசு ரயில்தான் இந்தப் பயணம் நடைபெறுகிறது.
இதுவரை இந்த கோச்சில்
ரஷ்ய அதிபர், சீன அதிபர் ,
அமெரிக்க ஜனாதிபதி, போன்றவர்கள் மட்டுமே பயணம் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...