Sunday, December 4, 2022

வீராணம் ஊழல்...!!! திருடன் கருணாநிதியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!!

 சர்க்காரியா சாட்சியங்களோடு ஆதாரங்களை தொகுத்து தந்துள்ளேன்....!!


ஆறு லட்ச ரூபாய் அடங்கிய லெதர் பெட்டியை கருணாநிதியிடம் மாறன் முன்னிலையில் கொடுத்தேன். கருணாநிதி அதிலிருந்த 6 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு லெதர் பெட்டியை என்னிடம் கொடுத்தார்..!!

வீராணம் ஊழல் வழக்கில் அதில் சம்பந்தப்பட்ட புருஷோத்தமம் என்பவரின் சர்க்காரியா முன்னர் சாட்சி அளித்தார்..!!


அடுத்து..!!

திருடன் கருணாநிதியின் மருமகன் மாறன்..!!


பச்சையப்பன் கல்லூரியை நடத்தும் பச்சையப்பன் ட்ரஸ்டில் பிரதிநிதி பதவி தனக்கு வேண்டும் என்று அதில் அங்கம் வகித்த இதே புருஷோத்தமனிடம் கோரிக்கை வைத்தார்..!!

அவர் பதிலுக்கு எனக்கு வீராணம் திட்டம் டெண்டர் வேண்டும் என்கிறார்..!!


கருணாநிதியின் மருமகன் மாறன் சொல்லி கேட்காமல் இருக்க முடியுமா...?? 

அவர் நேரத்திற்கு சரியாக எம் ஏ எம் முத்தையா செட்டியார் காலமாகிறார்..!!

மாறன் கேட்டதை புருஷோத்தம் செய்து முடிக்கின்றார்..!!

பின்னர் அவருக்கு வீராணம் ப்ராஜெக்ட் கிடைக்கின்றது...!!


40 லட்சம் ரூபாயை எனக்கு கமிஷனாக கொடுக்கவேண்டும் என்கிறார் மாறன்..!!

தனது மாமனார் சத்யநாராயனனிடம் கேட்டு சொல்வதாக கூறி செல்கின்றார் புருஷோத்தம்..!!


சத்யநாராயணன் மிகப்பெரிய கட்டிட காண்ட்ராக்டர்...

அவர் கூறினார்..!!

மாறனிடம் சொல், இந்த தொகை அதிகம் என்று..!!

வேண்டுமானால் 10-15 லட்சம் ஒரே பேமெண்டில் தருகின்றேன் என்று கூற..!!


நோ நோ..!!

உன்னால் முடியவில்லை என்று சொன்னால் வேறு யாருக்கேனும் கொடுத்துவிடுவேன் என்று பயமுறுத்த..!!


40 லட்ச ரூபாயை லஞ்சமாக தருகின்றார்..!!

அப்போது வாங்கப்பட்ட வீடுதான் அண்ணா சாலையில் உள்ள 1240 சதுர அடி கொண்ட வீடு..!!

அதன் மதிப்பு அப்போது சுமார் 45,000 என்றால் பணத்தின் மதிப்பை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்களேன்..!!


40 லட்சம் ரூபாய் லஞ்சம் என்றால்..!!

இன்றைய மதிப்பில் அது சுமார் 4000 கோடிக்கு சமமாகும்..!!

சரி இந்த திட்டத்துக்கு முன்பணமாக 39கோடியை கடனாக வட்டியில்லாமல் ஏற்பாடு செய்து தருகின்றேன்..!!

அதற்கு கைமாறாக நீ எனக்கு  முரசொலி கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என்று மாறன் சொல்ல..!!


எந்த ஓர் கைகாசுமே செலவழிக்காமல் கருணாநிதியின் மருமகன் என்கிற தகுதியை வைத்துக்கொண்டு லஞ்சத்தில் புரண்டார்கள் கருணாநிதியும் மாறனும்..!!


பல்வேறு நாடுகளில் இருந்து வந்த டெண்டர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு சத்யநாராயணாவுக்கு தருகின்றதை எதிர்த்த அதிகாரிகளுக்கு பயம் காட்டப்பட்டது..!!

உயிர் வேண்டுமா இல்லை...??


அதில் பணியாற்றிய மூத்த பொறியாளர் திரு சிவராமன் சர்க்காரிய சாட்சியத்தில் இப்படி சொல்கின்றார..!!

எனது 30 வருட அனுபவத்தில் இந்த சத்யநாராயணா பிரதர்ஸ் காண்ட்ராக்ட் கொடுத்ததை போன்று எங்கேயும் இப்படி ஓர் நிகழ்வு நடந்ததே இல்லை..!!

அதனை மறுத்தால் எங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று மிரட்டினார்கள் என்று கூறியிருக்கின்றார் என்றால்..!!


நீங்களை அதனை சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு தீர்மானியுங்கள்..!!

வெறும் 6கோடியில் முடிய வேண்டிய திட்டத்தை 60 கோடி நிர்வாக சீர்கேடும்..!!

40 லட்ச ரூபாய் லஞ்சத்துக்கும் ஆசைப்பட்டு மாமனும் மருமகனும் செய்த காரியத்தை உங்களின் தீர்ப்புக்கே விட்டுவிடுகின்றேன்..??


2004 இல் இந்த திட்டத்தை அம்மா அவர்கள் புதிய வீராணம் திட்டம் என்று துவங்கிய நாள்முதல் அவர்களது சன் தொலைகாட்சியில் அங்கே உள்ள விவசாயிகளை தூண்டிவிட்டும்..!!

தொடர்ந்து இது நிறைவேற சந்தர்ப்பமே இல்லை என்று தினமும் செய்திகளில் சொல்லி மக்களை ஏமாற்றி வந்தார்கள்..!!


இதில் இன்னோர் கூத்து என்னவென்றால்..!!

முரசொலி கட்டிடத்தை கட்டிகொடுத்த நிறுவனம் இதே சத்யநாராயண பிரதர்ஸின் துணை நிறுவனமான மஹாலக்ஷ்மி கன்ஷ்ட்ரக்ஷன் கம்பெனி என்பதை தான் அறிந்திருக்கவில்லை என்று இதே மாறன் பொய் சொன்னார்..!!


சர்க்காரியா இதனை ஏற்க மறுத்தார்..!!


தமிழகமெங்கும் பெரிய பெரிய அந்த ராட்சஷ குழாய்கள் பல வீனாகிப்போயின..!!

உடைந்து நாசமாகின..!!

பலவீனமான நிலையில் இருந்ததால்..!!


இறுதியில் திட்டத்தை நிறுத்தினார்கள்..!!

எதனை சொல்லி தெரியுமா..?? சத்யநாராயணா நிறுவனம் தகுதிபடைத்தது அல்ல என்று சொல்லி அந்த திட்டத்தை தூக்கி மூலையில் எறிந்தார்கள்..!!


எவ்வளவு நஷ்டம் நமது தமிழகத்திற்கு என்று கணக்கிட்டுகொள்ளுங்கள்...!!

சேது சமுத்திர திட்டமும் இதே வகையறாதான்..!!


இறுதியில் மனம் நொந்து மாபெரும் செல்வந்தர்..!!

பெரிய அளவில் கட்டிட காண்ட்ராக்டராக இருந்த சத்யநாராயணா அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்..!!


ஒருவேளை அது சாதிக்பாட்சா தற்கொலையை போன்றுகூட இருக்கலாம்..!!

யார் அறிவார்கள்..?? 

அன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற ஊடக வசதிகள் இல்லாமல் போனதால்..!!

பெரிய அளவுக்கு ஊழல் தலைவிரித்தாடியது..!!


ஊழல் என்கிற சொல்லே நம்முடைய தலைமுறைக்கு அறிமுகம் செய்தவன் இந்த திருவாரூர் திருடன் கருணாநிதி என்றால் அது முற்றிலும் உண்மை உண்மையே..


வீராணம் திட்டத்தை அம்மா அவர்கள் நிறைவேற்றாமல் விட்டிருந்தால்..!!

இந்நேரம் சென்னை தண்ணீர் இன்றி பாலைவனமாக ஆகியிருக்கும்..


தஞ்சையை மீத்தேன் வாயு எடுக்க ஒப்பந்தம் போட்ட ஜென்மங்கள் அதே ஊழலில் திளைக்கவே ஆசைப்படுகின்றனர்..


சுருங்க சொல்லியுள்ளேன்..!!

வீராணம் ஊழலை பற்றி..!!

நிறைவாக சொன்னால் பல பக்கங்கள் வேண்டும்...!!

இதற்கு மேல் நீங்கள் எப்படி கற்பனை செய்தாலும் அது பொய்யாகாது..


சிந்தியுங்கள் இளைஞர்களே..!!

வாக்களிக்கும் முன்னர்..


சேறும் சகதியும்...

ஒருபோதும் சந்தனமாகாது..

என்பதை புரிந்துகொள்ளுங்கள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...