Sunday, December 4, 2022

தஞ்சை ஜில்லா- திருக்கோயில்கள் கரு முதல் சதாபிஷேகம் வரை.

 1. கரு உருவாக (புத்திர பாக்கியம்) - 

 கருவளர்ச்சேரி


2. கரு பாதுகாத்து சுக பிரசவம் பெற -

 திருக்கருகாவூர்


3. நோயற்ற வாழ்வு பெறுவதற்கு - 


வைத்தீஸ்வரன் கோயில்


4. ஞானம் பெற -


சுவாமிமலை


5. கல்வி, கலைகள் வளர்ச்சிக்கு - 


 கூத்தனூர்


6. எடுத்த காரியம் வெற்றி பெற மன தைரியம் கிட்ட - 


பட்டீஸ்வரம்


 7. உயர் பதவி அடைய (வேலை வேண்டி) - 


கும்பகோணம் பிரம்மன் கோயில்


8. செல்வம், பெறுவதற்கு - 


ஒப்பிலியப்பன் கோயில்


9. கடன் நிவர்த்தி பெற - 


திருச்சேறை சரபரமேஸ்வரர்


10. இழந்த செல்வத்தை மீண்டும் பெற -  


திருவிடைமருதூர் - மகாலிங்க சுவாமி


11. பெண்கள் நற்சமயத்தில் ருது

ஆவதற்கும், ருது பிரச்சனைகள் தீரவும் -  


கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் - நவ கன்னிகை


12. திருமண தடைகள் நீங்க - 


திருமணஞ்சேரி


13. நல்ல கணவனை அடைய -  

 கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் - மங்களாம்பிகை


14. ஆதர்சன தம்பதி (கணவன் மனைவி ஒற்றுமை)  - 

 திருச்சத்திமுற்றம்


15. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர - 


திருவலஞ்சுழி


16. பில்லி, சூனியம் செய்வினை கோளாறுகள் நீங்க - 


அய்யாவாடி  ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி


17. கோர்ட்டு, வழக்குகளில் நியாய வெற்றி அடைய - 


 திருபுவனம் சரபேஸ்வரர்


18. பாவங்கள் அகல - 

 கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடல்


19. எம பயம் நீங்க - குளத்தில் நீராடல் 


ஸ்ரீ வாஞ்சியம்


20. ஆயுள் பெற - 


*திருக்கடையூர்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...