Saturday, December 10, 2022

சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்*

 துணிக் கடையில்..

இந்தாபா இந்த புடவைய பில் போடுங்க ..எவ்வளவு??
1500 ரூபாய் மா!!
"30 % discount போட்டிருக்கே?"
sorryமா பாக்கல 1050 ரூபா வரும்..
Citi Bank credit card ல இன்னொரு
10 %குறையும்ல"
"ஆமாம் இருங்க கால்குலேட் பண்றேன். 945 ரூபாய்"
"இந்தாங்க போன தடவ நீங்க குடுத்த ரூ 200 கிஃப்ட் கூப்பன் இரண்டு இருக்கு இப்ப சொல்லுங்க."".
"இருங்க..ம்ம்..945-400 = 545 ரூபா..."
Regular customer points வேற இருக்கும் பாருங்க..
உங்க ஃபோன் நெம்பர் சொல்லுங்க..
ஆமாம் மா 250 ரூபாய் இருக்கு..
இன்னும் 250 ரூபா குறையும்...அப்ப 545-250 = 295 ரூபாதான்மா.
கார்டை கொடுங்கமா!!
இருங்க.. இருங்க..தீபாவளி போது எங்க வீட்டுக்காரருக்கு வாங்கிய லுங்கிய ரிட்டர்ன் பண்றேன்.
பாருங்க எவ்ளோ இதுல குறையும்
390 ரூபாமா..
மீதி 95 ரூபாய் நீங்க தான் எனக்கு தரனும்.அதுக்கு ஏதாவது ஜாக்கெட் பிட் கொடுத்துடுங்க..???
(கடைக்காரர் நிலைமை எப்படி இருக்கும்)☺️☺️☺️☺️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...