Tuesday, February 7, 2023

பாக்கிஸ்தானியர் மோடிஜியை பாராட்டுவது ஏன்?

 பாக்கிஸ்தானிய முஸ்லிம்கள் மோடிஜியை பாராட்ட அவர் இரண்டாவது முறையாக தேர்ந்து எடுக்க பட்ட ஒரு வருடத்தில் ஆரம்பித்து விட்டனர்.

இப்போது அவர் ஆளும் திறமையையும் இந்தியா முன்னேறி உலக நாடுகள், குறிப்பாக அரேபிய நாடுகளும் கொண்டாட ஆரபித்த பின்னர் அனேகமாக அனைத்து முஸ்லிம்களும் பாராட்டுகின்றனர்.
இது தான் உண்மை.இதை விட்டு பாக்கிஸ்தானை தோற்கடித்து விட்டார் என்று அந்நாட்டினர் கொண்டாடுவார்களா?
அங்கு அரசியல்வாதிகள் காங்கிரசை போல் திருடுடர்கள் என்று புரிந்து கொண்டனர்.
ஏன், நம் நாட்டிலும் வட இந்தியாவில் முஸ்லிம்கள் பெரு வாரியாக மோடி எதிப்பை விட்டு விட்டனர்.
தமிழக முஸ்லிம்கள் கிணற்று தவளைகள். இன்றும் கிருத்துவ மிஷிநரிகளுடன் சேர்ந்து மதம் பரப்புவதில் உள்ளனர் ..
கட்டு, இவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் சுடலை மூலம் தொடர்கிறது.
அடியேன், மோடிஜி 2014 ல் பதவிக்கு வந்த பின்னர் கூறியது இது.
அதாவது, முதலில் மோடிஜிக்கு இஸ்லாமியர் எதிர்ப்பு இருந்து, பின்னர் அவர் எல்லோராலும் விரும்ப படுவார் என்று எழுதியுள்ளேன்.
அவர் பொறுமையும், அனைவரையும் அனைத்து செல்லும் திறமையும் அவரை இந்தியாவிலும் உலக நாடுகளிலும் மனதில் முன் நிறுத்துகிறது.
இதுதான் அப்பட்டமான உண்மை!
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...