சென்னை ஐகோர்ட் நீதிபதியாக விக்டோரியா பதவியேற்பு!
கதறல் சத்தம் ஓங்கி ஒலிக்கிறது
உச்சநீதிமன்ற நீதிபதி ரத்னவேல் பாண்டியன் முன்னாள் திமுக மாவட்ட செயலாளராக இருந்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் அதிமுகவின் ஊழியராக இருந்தவர்.
இதற்கு முன்பு இருந்த உச்சநீதிமன்ற நீதிபதி CJI ரமணா அவர்கள் கூட TDP யின் முன்னாள் ஊழியர்தான்
உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு
கூட மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஊழியராகவே இருந்தார்..
வி.ஆர்.கிருஷ்ணய்யர் கேரள கம்யூனிஸ்ட்டின் முழுநேர ஊழியராக இருந்தார். தேர்தலில் போட்டியிட்டார், நம்பூதிபாட் அமைச்சரவையில் இடம்பெற்றார்.
நம்பூதிபாட் அரசு காங்கிரஸால் கலைக்கப்படும் வரை தீவிர அரசியலில்தான் இருந்தார். அதன் பிறகே உயர்நீதிமன்ற நீதிபதி ஆனார்.
இவர்கள் எல்லாம் நீதிபதி ஆகலாம் அப்போ நீதிக்கு எந்த பிரச்சனையும் வராது
ஆனால் பாஜகவை சேர்ந்தவர் நீதிபதியாக ஆனால் தான் இவர்களுக்கு சமூக நீதி பொத்துக்கிட்டு வந்திரும்
மொத்தமாக நீதிமன்றங்களை தோண்டினால் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் ஆதரவு வந்தபடியேதான் இருக்கும்..
ஆனால் பாஜகவிற்கு மட்டும் ஏன் இவ்வளவு அழுத்தம் உண்டாகிறது?
No comments:
Post a Comment