மாணவர்கள் அடிச்சுகிட்டு செத்தா வாத்தியார் வேலை சஸ்பென்ட்
திருடனை அடிச்சாலோ
பொதுமக்கள் போலி சாராயம் குடிச்சு செத்தாலோ போலீசார் வேலை சஸ்பென்ட்
நோயாளிகள் செத்தா டாக்டர் அல்லது நர்ஸ் சஸ்பென்ட்
விவசாயிகள் புகார் கொடுத்தால் அக்ரி வேலை சஸ்பென்ட்
ரேஷன் அரிசி ல வண்டு இருந்தால் ரேஷன் கடை ஊழியர்கள் சஸ்பென்ட்
கிராமத்தில் இருதரப்பு பிரச்சினை வந்தால் விஏஒ RDO வேலை சஸ்பென்ட்
இப்ப சொல்லு தம்பி ஏதாவது அரசாங்க வேலை சம்மந்தப்பட்ட வேலைக்கு ஏற்பாடு பண்ணவா?
ஐயோ சாமி . வேணாங்க.
இந்த நிலை எப்பவுமே மாறாதா?
திமிர் பண்றவன் அராஜகம் பண்றவன் பக்கம் நியாயம் இருக்கோ இல்லையோ அவனோட சமூக ஓட்டு அதிகம் வருவதால் அரசு தன் ஊழியர்களின் ஓட்டுக்களை துட்சமா நினைச்சு அடாவடி
பொதுமக்களுக்கு உதவற மாதிரி நடிக்க இந்த நடவடிக்கை இறங்கி சமூகத்தை கெடுக்குது.
No comments:
Post a Comment