ஒரு தேர்வில் தவறான பதில்களை எழுதிய மாணவன் தேர்ச்சிபெற்றான் என்றால் அதற்கு காரணமான ஆசிரியர் செய்தது தவறா? அந்த ஆசிரியருக்கு பதவி அளித்தவர் செய்தது தவரா?
உண்மையைசொன்னால்,தேர்தல்நேரத்தில் பணம்உள்ளகட்சிகளின்வாசலைபார்த்தபடிமக்களில்பலர்!?
மத்திய.அரசு.இதைவேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறது.சட்டம்.ஒழுங்குசரியில்லையால்.ஆட்சியைககலைக்கவேண்டியதுதானே!
காசு வாங்காமல் ஓட்டுப்போட முடியாது இந்த நிலையில் இதைப்பற்றி பேச முடியாது...... எல்லார்க்கும் எல்லாம் ஒரே நீதிதான் .....
ஏன் முடியாது. காசுக்காக வேலைசெய்யாமல் தேசத்துக்காக
ஊடகங்கள் வேலைசெய்தாலே
முடியும்.
ஊடகங்கள்???????????? செய்யுமா. நம்மால் முடியும்
கள்ள சாராயம் குடிக்க முடியும்
அரசு பள்ளி, கல்லூரியை ஒதுக்க முடியும்
ஆற்று மணலை அள்ள கூட்டு சேர முடியும் லஞ்சம் கொடுத்து, வாங்கி மகிழ முடியும்
குடும்ப அரசியலுக்கு துணை போக முடியும்
ஓட்டுக்கு எல்லா வகையிலும் கைநீட்டி
காசு வாங்க முடியும்.
இவைகளைஎப்பொழுது நம்மால் மாற்றிக்
கொள்ள மட்டும் முடியாது.
வாய் நீளம் காட்டும் அமைச்சர்களை மாற்ற முடியாது.
லஞ்சத்தை ஒழிக்க முடியாது.
வாரிசு அரசியலை விட முடியாது.
பொய் சொல்வதை நிறுத்த முடியாது. மூளையை வளர்த்து கொள்ள முடியாது.
துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியாது.
நேர்மையான நிர்வாகம் தர முடியாது.
ஆளுமைத்திறனை வளர்த்து கொள்ள முடியாது.
மக்கள் துரத்தும் வரை பதவியை விட முடியாது.
ஏகப்பட்ட முடியாதுகள் தத்தியிடம்.
அது போல் இவனை திட்டாமல் என்னால் இருக்க முடியாது.
No comments:
Post a Comment