சமச்சீர் கல்வி'னு உன் குடும்ப வரலாறை திணிச்சி பொது அரசியல் அதாவது சிவிக்ஸ் சப்ஜெக்டை தூக்குனப்பவே இது தான் நடக்க போகுது'னு நினைச்சோம்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வர எதிர்கட்சிக்கு அனைத்து அதிகாரமும் இருக்கே. ஏன் செயல்படாத தலைவர் அதை செய்யலே??
சரி, 19 எம்எல்ஏ'க்கள் டிடிவி'யை ஆதரித்து கடிதம் எழுதி ஆளுனரிடம் குடுத்தாங்களா? டிடிவி ஆளுநரை சந்தித்து எங்களுக்கு தான் 19 எம்எல்ஏ ஆதரவு'னு கடிதம் குடுத்தாரா?? எதை வைத்து ஃபுளோர் டெஸ்ட்'க்கு அழைப்பார் ஆளுநர். வெறும் ஸ்டாலினின் வாய் வார்த்தையை நம்பியா? இல்ல தினகரனின் ஸ்டண்ட்டை நம்பியா??
இது ஸ்டாலினுக்கு தெரியாதா? தெரியாத மாதிரி நடிக்கிறாரா
ரெண்டு திராவிட கட்சிகளும் நல்லா நடத்துறாங்கயா நாடகத்தை...
No comments:
Post a Comment