தமிழ் நாட்டு ஜனத்தொகையே
ஏழு கோடிதான்,
மீதி மூனு கோடி ஆளுங்களை
பக்கத்து மாநிலத்திலிருந்து
லீசு க்கு புடிச்சிட்டு வருவீங்களா,
வாடகை வாங்குவீங்களா?
😀😀😀
அதுலயும் 2.25கோடி பேர் முத்ரா கடன் வாங்கி சொந்த தொழில்வேறு செய்கிறார்கள்.😄
ஏழு கோடிதான்,
மீதி மூனு கோடி ஆளுங்களை
பக்கத்து மாநிலத்திலிருந்து
லீசு க்கு புடிச்சிட்டு வருவீங்களா,
வாடகை வாங்குவீங்களா?
😀😀😀
அதுலயும் 2.25கோடி பேர் முத்ரா கடன் வாங்கி சொந்த தொழில்வேறு செய்கிறார்கள்.😄
கேஸ் சிலிண்டர் வழங்குவதில் பழைய முறையை கொண்டு வருவோம் திமுக தேர்தல் அறிக்கை..
கேஸ் டிஸ்டரிபியுஷன் சிஸ்டம் மாநில நிர்வாகத்தில் இல்லை... மத்தியரசின் கீழ் வருவது...
நீங்க நிற்கும் 20க்கு 20ம் ஜெயித்தாலும் இதனையேல்லாம் மாற்ற முடியாது தலைவரே...😀😀😀
நீ காத்து நானோ மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
கேக்கறவன் K 9 ஆ இருந்தா கேழ்வரகு ல நெய்வடியறதுன்னுசொல்ல ஒரு தலைவன் இல்லாமலா போய்விடுவான்..
கேக்கறவன் K 9 ஆ இருந்தா கேழ்வரகு ல நெய்வடியறதுன்னுசொல்ல ஒரு தலைவன் இல்லாமலா போய்விடுவான்..
நாங்கள் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள் பயன்படுத்தும் PostCard விலையை குறைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்த நாடு இது.
இது தெரியலையா உங்களுக்கு? மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களுக்குத்தான் உறுதி முழி குடுப்பார்கள். காரணம் நாங்கள் முயற்சி செய்தும். மத்திய அரசு ஏற்கவில்லை யென்று பழியை போட்டுவிட்டு நம் தொழில் என்னவா அதைபார்க்கலாமே என்ற எண்ணம்.
அவர்கள் எதை சொன்னாலும் நமது மக்கள் நம்புவார்கள்.அதனால் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்கள்.என்ன செய்ய அந்த அளவுக்கு மூளை சலவை ய்திருக்கிறார்கள்.
திமுக கூட்டணி குறைந்த பட்சம் பத்து தொகுதியில்
டெபாசிட் இழக்கலாம். வாய்ப்பு உண்டு.
என்னப்பா எங்கள் தேர்தல் அறிக்கையில் ஒரு நல்ல விஷயம் கூட இல்லையா? -ஸ்டாலின்😊
No comments:
Post a Comment