Wednesday, March 20, 2019

பதினோரு மாசமும் குற்றவாளியை கண்டுபிடிக்க விசாரிச்சிகிட்டே இருக்காங்க...த்தூ.

11 மாச ஜெயில் வாழ்க்கை முடிந்து ஜாமீனில் இன்று விடுதலை ஆகி வெளியே வந்துட்டார் புரொபசர் நிர்மலா தேவி.

3 கட்டை பைகளுடன் விடுதலையாகி வெளியே வந்த நிர்மலா தேவி! மக்களின் கேள்விக்கு பதில் கிடைத்ததா ?

போராட்டமெல்லாம் பன்னாங்களே அப்ப ஒரு முடிவு தெரியாமலேயே போச்சா...! சமூக ஆர்வலர்களின் கேள்வியும் நிர்மலாதேவியின் விடுதலையும்.

Image may contain: 1 person, standing

வெளியே வந்தும் யாரிடம் பேச கூடாதாம்...

பேச வேண்டாம் எழுதி காட்டச் சொல்லுங்க... யார் அந்த கயவர்கள் னு..

பாவம் லாம் பாக்கத்தோனலை..பொண்ணா இருக்கவே லாயக்கில்லாத ஜென்மம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...