எது எப்படியோ
வைகோ மாற்றி மாற்றி பேசி,
பொது வாழ்வில் நம்பகத்தன்மையை இழந்தாலும்,
இன்றைக்கும் அவரது தலைமையை ஏற்று செயல்படும் சாதாரண தொண்டர்கள்,
எந்த எதிர்ப்பாப்பும் இல்லாத
உண்மையான தொண்டர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இவரைப் பின்பற்றினால்
வசதியான வாழ்க்கைக்கோ
பவிசான பதவிகளுக்கோ
கண்ணுக்கெட்டிய தூரம் வரை வாய்ப்பு இல்லை என்பது நிச்சயமாக தெரிந்தும்
அவர் மீது கொண்ட அன்பால், மரியாதையால் மட்டுமே கட்சியில் நீடிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
வசதியான வாழ்க்கைக்கோ
பவிசான பதவிகளுக்கோ
கண்ணுக்கெட்டிய தூரம் வரை வாய்ப்பு இல்லை என்பது நிச்சயமாக தெரிந்தும்
அவர் மீது கொண்ட அன்பால், மரியாதையால் மட்டுமே கட்சியில் நீடிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
ஆனால்,
வைகோ அவர்களோ,
அத்தனை பேருடைய நம்பிக்கைகளையும்
உழைப்பையும் வீணடிக்கிறார் என்பது,
அதைவிடவும் உண்மை.
வைகோ அவர்களோ,
அத்தனை பேருடைய நம்பிக்கைகளையும்
உழைப்பையும் வீணடிக்கிறார் என்பது,
அதைவிடவும் உண்மை.
இவருக்கு நல்ல தருணமும் வாய்ப்பும் வந்த போது தவறாக முடிவெடுத்து அரசியல் வாழ்க்கையை வீணடித்துவிட்டார் என்பதே என் கருத்து.
ஒரு தினகரனால்
ஆர் கே நகரில் அத்தனை பேருக்கும்,
இருபது ரூபாய் டோக்கன் குடுக்க முடியும் ன்னா,
ஸ்டாலினால,
வைகோ வுக்கு ராஜ்ய சபா சீட்டும்
கொடுக்க முடியும் தானே?
ஆர் கே நகரில் அத்தனை பேருக்கும்,
இருபது ரூபாய் டோக்கன் குடுக்க முடியும் ன்னா,
ஸ்டாலினால,
வைகோ வுக்கு ராஜ்ய சபா சீட்டும்
கொடுக்க முடியும் தானே?
எனக்கு மட்டும் தான்
இப்படி தோணுதா?
இப்படி தோணுதா?
No comments:
Post a Comment