ஆளுனரை சந்தித்த தி.மு.க வினரிடம் 23 தனித்தனி கோப்புகள் காண்பிக்கப் பட்டனவாம்
1. முரசொலி அறக்கட்டளை குறித்த 3 கோப்புகள் தனியார் அறக்கட்டளை அனைத்தும் அரசுடமையாக்கவும் முடிவெடுக்கப் பட்டுள்ளது
2. தி.மு.க வின் மாவட்ட அலுவலகங்கள், 16 நபர்கள் கொலைகள் மற்றும் தி.க மற்றும் தி.மு.கவினரின் தீவிரவாதிகளுடனான தொடர்புகள் குறித்த 6 கோப்புகள்
3. கலைஞர் டி.வி குறித்த 2 கோப்புகள்
4. மு.க.அழகிரியின் கடிதம் அடங்கிய குடும்ப சொத்து குறித்த 2 கோப்பு
5. கனிமொழி குடும்ப வியாபார - தொழில் தொடர்பான 2 கோப்புகள்
6. துரைமுருகன், டி ஆர். பாலு, ஜெகத்ரட்ஷகன் உள்ளிட்ட 1321 பேரின் 1967-2017 வரையான 50 ஆண்டு சொத்து வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்த 3 தொடர் கோப்புகள்
7. தயாநிதி - கலாநிதி வழக்கு, சன் டிவி தடை உட்பட கருணாநிதியின் சகோதரிகள் குடும்பத்தினர் சொத்து விவரம் அடங்கிய 3 கோப்புகள்
8. ஸ்டாலின் மருமகன் சபரீசன் திருவிளையாடல் குறித்த 2 கோப்புகள்
மேலும் சில தஸ்தாவேஜ்கள்
இவற்றை முதலில் படித்துப் பார்த்தனராம் எள்ளளவு கூட தவறான குறிப்புகள் இல்லையாம் இருவர் முகமும் இருண்டு விட்டதாம் பின்னர் தஸ்தாவேஜ்கள் அனைத்தும் ஆளுனர் தனி அறைக்கு கொண்டு செல்லப் பட்டனவாம்
ஆளுனர் பார்வையாளர் அறையில் தி.மு.கவினர் மட்டும் சிறிது நேரம் தனித்து விடப்பட்டனராம் அப்போது கண்களில் மரணபயத்துடன் ஸ்டாலினிடம் இனி எல்லாம் அவ்வளவுதான் இங்கு எதுவும் பேசிக் கொள்ள வேண்டாம் என்றாராம், நம்மைச் சுற்றி காமிரா உள்ளது என்றாராம்
மீண்டும் புன்னகையுடன் பார்வையாளர் அறைக்கு வந்த ஆளுனர் சரி சென்று வாருங்கள் என்றாராம் வேண்டுமென்றே ஹிந்தியில் மோதியையும் அமித்ஷாவையும் சமாதானப்படுத்த முடியாது என கூறி அனுப்பி வைத்தாராம்
வெளியில் வந்து போராட்டம் ஒத்திவைப்பாம்
இனி தினம் தினம் போராட்டந்தான் யாருக்கு?
ஆங்........ யாருக்கோ.....
No comments:
Post a Comment