Friday, September 20, 2019

கேரளாவில் உள்ள கீழூர் எனும் ஊரில் சிவன் கோயிலில் நேற்று நடந்த ஒரு அதிசயமான...அமானுஷ்ய நிகழ்வு.,

நேற்று கோயிலில் போட்ட பூக்கோலம்...,
இன்று காலையில் கோயில் நிர்வாகிகள் வந்து பார்க்கும் போது அக்கோலம் போட்ட இடத்தில் இருந்து நகர்ந்து, ஒண்ணரை மீட்டர் தூரத்தில் உள்ள தூண் பக்கத்தில் வந்துள்ளது......,
இது எப்படி என்று யாருக்கும் தெரியவில்லை..... இந்த அதிசயத்தைக் கேள்விப்பட்டு அதைக்காண அக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது....🔱
🔱ஒம் சிவயநம. 🔱 🔱ஒம் சிவ சிவ ஒம்🔱

No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...