Friday, September 20, 2019

ஆமாம். அப்பன் பேச்சு கேட்டு சரியாக நடந்து கொள்.

"மவனே! உண்ணாவிரதப் போராட்டம்ன்னு ஆரம்பிச்சா, மொதல்லே நம்மாளு யாராவது உண்ணாவிரதம் ஆரம்பிச்சு 2 மணி நேரத்துக்குள்ளேயே வந்து நம்மளை சமாதானப் படுத்தி ஜுஸ் குடுத்து நம்ம போராட்டத்தை நிறுத்தற மாதிரி முன்னேற்பாடு பண்ணிக்கணம்!
தண்டவாளத்துலே தலை வெச்சு ரயில் மறியல் பண்ற மாதிரி போராட்டம்னா மொதல்லே ரயிலே வராத தண்ட வாளம் எதுன்னு தெரிஞ்சு செலக்டு பண்ணி வெச்சு அங்கேதான் தலை வெச்சு படுக்கணம்!
இந்த மாதிரி விவரம் எல்லாம் இல்லாம காரியத்துலே இறங்கினா கதை கந்தலாயிரும்! சாக்கிரதை!"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...