ஒருமுறை ஆசிரியர் ஒருவர்
தனது மாணவர்களிடம்
தனது மாணவர்களிடம்
“ஏன் வாகனங்களில் #பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன?” எனக்கேட்டார்.
பலவகையான
மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.
மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.
"நிறுத்துவதற்கு"
“வேகத்தைக்
குறைப்பதற்கு"
குறைப்பதற்கு"
“மோதலை
தவிர்ப்பதற்கு "
தவிர்ப்பதற்கு "
"மெதுவாக செல்வதற்கு"
"சராசரி வேகத்தில் செல்வதற்கு"
என பல்வேறு பதில்கள்
மாணவர்களிடம் இருந்து வந்தது.
மாணவர்களிடம் இருந்து வந்தது.
என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர்.
அந்த பதிலே
சிறந்தபதிலாக
ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது.
சிறந்தபதிலாக
ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது.
ஆம்.....பிரேக்குகள்
நாம் வேகமாக செல்வதற்காகத்தான் வைக்கப்பட்டுள்ளன.
நாம் வேகமாக செல்வதற்காகத்தான் வைக்கப்பட்டுள்ளன.
உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்?
நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது.
நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது.
பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே
நாம் விரும்பும் இடத்திற்கு
வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.
நாம் விரும்பும் இடத்திற்கு
வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.
இதுபோலத்தான்,
தடைகள் வரும்போது அவைகள்
நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து
தன் மனதை சுருக்கிக்கொள்பவர்களுக்குத்தான்
தடைகள் எரிச்சலூட்டுவதாக இருக்கும்...
தடைகள் வரும்போது அவைகள்
நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து
தன் மனதை சுருக்கிக்கொள்பவர்களுக்குத்தான்
தடைகள் எரிச்சலூட்டுவதாக இருக்கும்...
அப்படி உருவாகும் வேகத்தால் தடைகளை தாண்டிச்செல்லும்
சிலர்தான் ஒளிர்கிறார்கள்.
சிலர்தான் ஒளிர்கிறார்கள்.
உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல.
மேலும் வேகமாகச் செல்லுவதற்குதான்.
மேலும் வேகமாகச் செல்லுவதற்குதான்.
No comments:
Post a Comment