10 x 10 அறையில் குடித்தனம் செய்து, எருமை மாட்டின் மேல் சவாரி செய்த லாலு ப்ரஸாத் யாதவ் இன்று பல கோடிகளுக்கு சொந்தக்காரர். எத்தனையோ மால்கள், பங்களாக்கள், பண்ணை வீடுகள் இவருக்குச் சொந்தம். இவர் 15 வருடம் பீஹாரின் முதல்வராக இருந்தவர்.
முலாயம் சிங் யாதவ் ஏழை மாணவர் தலைவர். ஊர் முழுவதும் சைக்கிளில் சுற்றி வந்தவர். ஒரே அறையில் வாழ்ந்தவர். 20 வருடங்கள் உத்திர பிரதேச முதல்வராக இருந்தவரின் இன்றைய சொத்து 100 கோடி மதிப்புள்ள பங்களா. இவர் பிறந்த நாளைக் கொண்டாட இன்றும் 200 கோடி செலவிடுகிறார்.
மாயாவதி நடுத்தர வாழ்க்கையையே நடத்த முடியாமல் திணறியவர் திடீரென்று கன்ஷிராமின் சேர்க்கைக்குப் பிறகு 1000 கோடிகளுக்கு அதிபரானார். இதெல்லாம் இரண்டு முறை முதல்வரான பின்னர் இந்த வாழ்வு இவருக்கு. இவருடைய தம்பி இன்றைக்கு பல லட்சம் கோடிகளுக்கு அதிபதி.
கருணாநிதி பற்றி அனைவருக்கும் தெரியும். திருட்டு ரயில் ஏறி சென்னை வந்து.. விலைமகளிடம் போய்விட்டு வந்து, அவள் பணத்தையும் பறித்துக் கொண்டு வந்த யோக்ய சிகாமணி, இன்றைக்கு இவர்கள் குடும்பம் இந்தியாவில் கணக்கிட முடியாத அளவு முதல் 10 பணக்காரர்களுள் ஒரு குடும்பமாக உள்ளது. பல தீவுகளுக்கு இவர்கள் குடும்பத்தினர் சொந்தக்காரர்கள்.
இப்போது ஆந்திராவை ஆளும் சந்திரபாபு நாயுடு குத்தாத முதுகே கிடையாது. இல்லாத கூட்டணியே இல்லை. அடிக்காத கொள்ளையும் கிடையாது. நேற்று பிறந்த பேரனுக்கு பல வருடங்களுக்கு முன்னரே சொத்து வாங்கி வைத்தவர் இந்த நாயுடு.
உண்மையில் இந்த மாநிலத் தலைவர்களின் நெருங்கின பந்தங்கள் மட்டுமல்ல இவர்களின் தூரத்துச் சொந்தங்கள்.. ஏன் ஊர்காரர்கள் கூட இன்று கோடிகளில் புரள்கிறார்கள். பல பெரிய கம்பெனிகளில் இவர்களுக்கு பங்குகள் உள்ளன. சிலர் பல கம்பெனிகளுக்கு உரிமையாளராகவே இருக்கிறார்கள்.
ராபரட் வாத்ராவின் பணபரிவர்தனைகள் சொத்துகளின் கதை தற்போது இந்தியா, உலகம் தாண்டி... வேற்று கிரகங்களிலும் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக அதிகம். கடந்த 10 வருட ஆட்சியில் இந்தியாவின் ஒட்டு மொத்த ஆயுத பேரங்களிலும் மிதமிஞ்சிய அளவில் இவர்கள் குடும்பத்திற்கு கமிஷன் அளித்திருக்கிறார்கள்.
காங்கிரஸ்காரர்கள் கால் வைக்காத, கை நீட்டாத துறை என்று ஒன்று இந்தியாவில் கிடையவே கிடையாது என்பதற்கு ப.சிதம்பரத்தின் வாரிசின் சொத்துக் குவியல் ஒரு சான்று.
இதன் மறு பக்கமாக ஒரு மனிதர் இந்தியாவின் பெரிய பணக்கார மாநிலமான குஜராத்தின் முதல்வராக 13 வருடங்களும், இந்திய தேசத்தின் பிரதமராக 4 1/2 வருடமும் இருந்துள்ளார். இப்போது இருக்கிறார். ஆனாலும் அவரின் சொத்து கணக்கு என்பது ஒரு திறந்த புத்தகம்.
🚩சொந்தமாக கார் இல்லை.
🚩எந்த நிறுவனத்திலும் அவருக்குப் பங்குகள் இல்லை.
🚩சொந்தமாக எந்த கம்பெனியும் இல்லை.
🚩ஒரு சிறு வீடு காந்திநகரில் இருக்கிறது.
🚩சொந்தமாக எந்த ஹோட்டலோ, பெட்ரோல் டீலர்ஷிப்போ கிடையாது.
🚩இவரின் உடன் பிறந்த சகோதரர்கள் சின்ன மளிகைக்கடை வைத்து தன் ஜீவாதாரத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள்.
🚩தன் உறவினரை உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்கவில்லை. அவரும் ஹிருதய நோயில் இறந்துவிட்டார்.
🚩எல்லா உறவினரும் 20 வருடங்களுக்கு முன் வாழ்ந்த அதே வாழ்க்கைத் தரத்திலேயே இன்றும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
🚩எல்லாவற்றிற்கும் மேல் இவரின் 89 வயது தாயார் மருத்துவமனைக்கோ, ஓட்டுப் போடவோ வெளியே செல்லும் போது ஆட்டோவில் மட்டுமே பிரயாணிக்கிறார்.

இப்படிப்பட்டவரைப் பார்த்து “சௌகிதார் சோர் ஹே” என்று கூவுகிறார்கள் காங்கிரஸ் களவாணிகள்..! 😡😡😡
தன்மானமுள்ள எவரும் இப்படிப்பட்டவர்களை பொறுத்துக் கொள்ளவும் மாட்டார்கள்.. இவர்களுக்கு ஓட்டுப் போட்டு பிரதமராக்கி தேசத்தை ஆளும் உரிமையைத் தரவும் மாட்டார்கள்..!
No comments:
Post a Comment