ஒரு வங்கி ஊழியர்
எழுத்தர் ...
காசாளர் ...
அதிகாரி...
மேலாளர்...
என்று பணியில் தன்னை மேம்படுத்தி கொள்வது போன்று
சூத்திரர்
வைசியர்
சத்திரியர்
பிராமணர்
என்பன தகுதிநிலை.
பிராமணம் என்பது சூத்ர வைசிய க்ஷத்ரிய தகுதி நிலைகளை உள்ளடக்கியது...
காசாளர் ...
அதிகாரி...
மேலாளர்...
என்று பணியில் தன்னை மேம்படுத்தி கொள்வது போன்று
சூத்திரர்
வைசியர்
சத்திரியர்
பிராமணர்
என்பன தகுதிநிலை.
பிராமணம் என்பது சூத்ர வைசிய க்ஷத்ரிய தகுதி நிலைகளை உள்ளடக்கியது...
வங்கிக் கணக்கில் பற்று வரவு பதிய வைக்கும் எழுத்தர் பணி....
பணத்தை எண்ணி கொடுக்கும் வாங்கும் காசாளர் பணி..
கணக்கு பரிமாற்றங்களை மேற்பார்வையிடும் அதிகாரியின் பணி...
இவை அனைத்தையும் செய்ய வங்கி மேலாளருக்கு திறன் கண்டிப்பாக உண்டு
பணத்தை எண்ணி கொடுக்கும் வாங்கும் காசாளர் பணி..
கணக்கு பரிமாற்றங்களை மேற்பார்வையிடும் அதிகாரியின் பணி...
இவை அனைத்தையும் செய்ய வங்கி மேலாளருக்கு திறன் கண்டிப்பாக உண்டு
அதுபோல பிராமண தகுதி நிலையில் உள்ளவன் மற்ற தகுதி நிலையில் உள்ளவர்களின் செயல்களையும் செய்ய வல்லவன் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது
எழுத்தர் வரவில்லை என்றால் வங்கிப்பணியே முடங்கிவிடும் என்ற வாதம் எவ்வளவு அறியாமையோ.... அதுபோலத்தான் ஒரு வருணத்தார் வேலை செய்யவில்லை என்றால் சமூகமே முடங்கி விடும் என்ற குருட்டு வாதமும்...
ஒவ்வொரு தகுதி நிலையில் உள்ள மக்களுக்கும் வாழ்வாதாரமாக சிற்சில பணிகள் கொடுக்கப்பட்டன... ஒரு வருணத்தார் அதை செய்ய மறுத்தால் ஒரு குடியும் முழுகிப் போகாது. அதற்கு அடுத்த தகுதி நிலையில் உள்ள மற்ற வருணத்தார் அந்த பணிகளை செய்து கொள்வர்...
சத்திரிய திறன் முடங்கிக் கிடந்த போது நேதாஜி, வீர் சாவர்க்கர், கோட்சே, நீலகண்ட ப்ரம்மசாரி, வீரவாஞ்சி, பலிராம் ஹெட்கேவார், பாரதி, சுப்ரமணிய சிவா போன்ற எண்ணற்ற பிராமணர்கள் தாய் நாட்டைக் காப்பதற்கு சத்திரியர் கடமை ஏற்றார்கள் என்பது வரலாற்று உண்மை.
வீரத்திற்கு நம் நாட்டின் மிக உயர்ந்த விருதான பரம்வீர் சக்ரா பெற்ற 21 பேரில் நான்கு பேர் பிராமணர்கள். அதாவது 2 சதவீதமே உள்ள ஒரு சமூகம் வீரத்தில் 19 சதவீதம் பங்களிப்பு செய்துள்ளது
அது போலத்தான் இன்றும் சில பல துறைகளில் மற்ற வருணத்தார் திறன் முடங்கிவிட்ட நிலையில் பிராமணர்கள் தங்கள் தகுதிநிலை விட்டு இறங்கி சூத்திரர்களின் தகுதி நிலை துறைகளான மருத்துவர் இன்ஜினியர் போன்ற செயல்களை ஏற்று சமுதாயப் பணி செய்கிறார்கள்....
ஒட்டு மொத்த சமுதாய நலனுக்காக நோபல் பரிசு பெற்ற 9 இந்தியர்களில் 8 பேர் பிராமணர்களே
பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விடும் என்பது திருட்டு திராவிடியாக்களின் ஒரு நகைப்புக்குரிய நினைப்பு...
No comments:
Post a Comment