(1) குமுதம், ஆனந்த விகடன், தராசு, நக்கீரன்னு வாரப்பத்திரிக்கை,
(2) தினத்தந்தி, தினகரன், மாலைமலர், மாலைமுரசு, லேட்டஸ்டாக தி இந்துனு தினப்பத்திரிக்கை.
(3) நியூஸ் 18, நியூஸ்7, புதிய தலைமுறை, தினத்தந்தி, விஜய்டிவி, கலைஞர் டிவி, சன்டிவினு காணொளி ஊடகங்கள்.
(4) அப்படியே திரும்புனா பெருமாள் முருகன், மனுஷ்ய புத்திரன், அவன் இவன்னு எழுத்தாளர்கள்....
(5) இப்படிக்கா திரும்புனா கோவன், வளர்மதி, நந்தினி, பியூஸ் மானுஸ், பூவுலகின் சுந்தரராஜன், விடயம் விடயம்னு ஒருத்தர் கதைப்பாரே அவரு, ஜூலி, உதயகுமார், சுந்தரவல்லி, சகாயம்னு வதவதனு சமூக ஆர்வலர்கள்.
(6) அப்புறம் அய்யாக்கண்ணு, சேனாதிபதி, அப்படி இப்படின்னு விவசாய ஆர்வலர்கள்..
(7) பொழுது போக்கலாம்னு பார்த்தா சோசப் விஜய், விஜய் சேதுபதி, பாரதிராஜா, அமீர், சமுத்திரக் கனி, கார்த்தி, சூர்யா, விஷால், நாசர், மன்சூர்னு ஒரு கும்பல்.
(8) அரசியல்ல ஸ்டாலின், வைகோ, திருமா, இ.கம்மிஸ், மா. கம்மிங், அண்டப் புளுகன் சைமன், ஜவகொரில்லா, அன்சாரினு பெரிய லிஸ்ட்.
(10) ஆக மொத்தம், கொரானாவை விட கொடுமையான கும்பல்கள் கூடத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
நாமெல்லாம் சோம்பேறிகள். சோற்றில் உப்பு சேர்த்துக் கொள்ளாதவர்கள். நம் பக்கத்து வீடு பற்றி எரிந்து கொண்டிருப்பதைக் கூட அறியாமல் வாழ்வை கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
திராவிடக் கும்பல்களின் அழிவுப் பிரச்சாரத்தை உணராமல் சன் டிவியில் வரும் சீரியல்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிலைமை தொடருமேயானால் தமிழ் நாடே சுடுகாடு ஆகிவிடும். உண்மையை இப்போதாவது உணர்வோமா தமிழக இந்துக்களே ....
நன்றி !!
No comments:
Post a Comment