Monday, January 4, 2021

அப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்!

 ஷ்யாம் சுத்தர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவருடைய மகள் பிரசாந்தி குண்டூரில் DSP யாக பணி நியமனம் பெற்று வரும் நிலையில்.

காவல்துறையில் இன்ஸ்பெக்டராக உள்ள அப்பா, டிஎஸ்பியான தன்னுடைய மகளை பார்த்தவுடன் சல்யூட் அடித்த நிகழ்ச்சி பெண்பிள்ளைகளை பெற்ற அப்பாக்களுக்கு தன் பிள்ளைகள் உச்சத்தை தொடும் போது உணரும் ஆனந்தம் அளவில்லாதது என்பதை உணர்த்துவதாக அமைந்த புகைப்படம்.
Image may contain: 2 people, people standing, text that says 'Il P39P0069'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...