நேற்றைக்கு தொலைகாட்சி விவாதங்களில் கோவிட் - 19 தடுப்பூசிகள்
இஸ்ரேலில் 63%
மக்களுக்கு போட்டாச்சு.
இங்கிலாந்தில் 52%
பஹ்ரைனில் கூட 47%
அமெரிக்காவில் 45%
தடுப்பூசி போட்டாச்சு.
இந்தியாவில் மோடி அரசு வெறும் 12% தான் போட்டு இருக்கு என்று எப்போதும் போல பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள் பேசிக் கொண்டு இருந்ததைக் கண்டேன்.
இன்றைய செய்திதாளை படிக்கும்போது கம்யூ- பிரமுகர் அருணன் கூறிய
ஒரு விஷயம் கண்ணில்பட்டது.
அமெரிக்காவில் 40% பேருக்கு தடுப்பூசி போட்டுவிட்டனர்.
முழுக்க முழுக்க இலவசம்.
டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கூட இலவசமாகப் போடுகின்றனர்.
அமெரிக்காவை உதாரணமாகக் கொள்ளும் மோடி அரசு, இந்த விஷயத்தில் ஏன் பின்பற்றவில்லை!!
இப்படி கேள்வி எழுப்பி உள்ளார், திரு.அருணன்.
இதைப் படித்தவுடன் இந்தாளு பேராசிரியரா
அல்லது சீமான் சொன்னமாதிரி லூசு பய தானா
என்ற சந்தேகம் எனக்கும் வந்தது.
சரி. நாம உலகளவில் தடுப்பூசி எந்தெந்த நாடுகளில் எத்தனைபேர்களுக்கு போடப்பட்டு உள்ளது என்ற விபரத்தை அறிந்து பகிரலாம் என்று 12.05.2021 நிலவரத்தை அலசி ஆராய்ந்து தரவுகளின் அடிப்படையில் எழுதியுள்ள விபரங்கள் உங்களுக்காக....
நாடுகளின் பெயர்கள் மற்றும்
ஊசி போட்டவர்கள் கணக்கீடு லட்சத்தில்.
நாடு ஊசி in Lacs
****** ************
1.இந்தியா 1,753
2. அமெரிக்கா 1,497.
3. இங்கிலாந்து 355.
4. பிரேசில் 320.
5. ஜெர்மனி 277.
6. பிரான்சு 169
7. துருக்கி 145
8. சிலி 84
9. இஸ்ரேல் 55
10. ஹங்கேரி 43
11.உருகுவே 12
12. பஹ்ரைன் 8
இதுதான் தடுப்பூசி போடப்பட்ட Top 12 நாடுகளின் விபரம்.
*****************************
மோடி எதிர்ப்பு என்று சொரிந்து கொண்டு சுகம் காணும் அற்ப பதர்கள் இந்த விபரத்தை
அப்படியே திருப்பி
அருணன்,
PTR பழனிவேல் தியாகராஜன்,
போன்றவர்கள்
எப்படி சொரிந்து, சொரிந்து தங்கள் அரிப்பை தீர்த்து கொள்கிறார்கள் என்று பாருங்கள்.
இஸ்ரேல் 63%
சதவீதம் மக்களுக்கு தடுப்பு ஊசி போட்டாச்சு.
இந்தியா 12.89% சதவீதம் பேர்களுக்குத்தான் போட்டு இருக்கு என்கிறார்கள்.
இதை இவர்கள் நம்பர்ல சொல்லமாட்டாங்க.
நம்பர்ல சொன்னா,
இஸ்ரேல் 55 லட்சம்.
இந்தியா 1753 லட்சம்.
சதவிகிதத்தில்தான் பேசுவோம் என்பவர்கள்....
வெறும் 8 லட்சம் பேர்களுக்கு ஊசி போட்ட பஹ்ரைன் Top 12 நாடுகளில் 3வது இடம்.
1753 லட்சம் பேர்களுக்கு ஊசி போட்ட இந்தியாவுக்கு 12-ம் இடம்.
இதுதான் உண்மையான கள நிலவரம்.
இப்படி குறைந்த அளவு இருப்பதற்கு கூட இந்த கும்பல் தான் காரணம்...
தடுப்பூசிக்கு எதிராக ஆரம்பத்திலேயே பொய் வதந்திகளை பரப்பி மக்களிடம் பீதியையைக்கிளப்பி பிரச்சாரம் செய்த மூடர்கள் இவர்கள்...
நம்ம நாட்டைப்பற்றி எப்பவுமே கேவலமாக,
அவதூறாக யார் பேசினாலும் அது
ஏற்புடையது அல்ல.
No comments:
Post a Comment