எந்தெந்த வருடங்களில் முறையாக தணிக்கை / மூன்றாம் நபர் தணிக்கை செய்து அறிக்கை வெளியிடப்பட்டது?
கடைசியாக எந்த வருடம் செய்யப்பட்டு , அறிக்கை வெளியிடப்பட்டது?
அறநிலையத்துறை அமைச்சர் , அறிவிப்பு - மருத்துவமனைகளில் இலவச உணவு - அறநிலையத்துறை கோயில் சொத்தில்,வருமானத்தில் இருந்து செலவு செய்ய முடிவா? தவறில்லை? அதை எந்த மனிதனும் தடுக்க மாட்டான்..ஆனால் அதே சமயத்தில் யார் கையில் பூ உள்ளது என்றும் யோசிப்பான்?
இந்து கோயில்கள் அதன் கட்டுப்பாட்டில் அந்த ஊர்களில் உள்ள மக்களுக்கு, மக்கள் முன் முழுவாதரவொடு நற்பணி செய்வது எப்படி? அரசாங்கம் என்ன செய்கிறது எப்படி செய்ய போகிறது என்று மக்களுக்கு தெரிவிக்காமல் செய்வது முறை இல்லையே?
இந்து அறநிலையத்துறை பணம் கொடுக்குமா இல்லை உணவு தயாரித்து கொடுக்குமா?
உணவு தயாரித்து கொடுக்க அரசு யாருக்கு டெண்டர் கொடுத்து உள்ளது?
ஏன் அந்த அந்த கோயில்களுக்கு அந்த பொறுப்பு கொடுத்து, ஒரு மக்கள் ஒருங்கிணைக்கவும் வா நடக்க கூடாது? எதற்காக அரசாங்கம் தலையீடு?
உணவு கொடுத்து உதவி செய் என்றாள், அனைத்து கோயில் இந்துக்களும் ஓடோடி செய்வான்? ஏன் அரசு மூக்கு நுழைக்க வேண்டும், இது தான் செய்து தர வேண்டும் என்று சொன்னால் போதுமே..
என்னடா இவன் கடைசி வரைக்கும் மற்ற மதத்தை பற்றி பேசலயே...அதானே?
அரசு மேற்கூற்று படி செய்தால், மசூதியும், சர்ச்சுகளும் போட்டி போட்டு கொண்டு நற்பணி செய்யும்.
ஊழல் செய்ய வேண்டும், கட்சி காரர்கள் சம்பாதிக்க வழி வகுக்க , பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்து, டெண்டர் விட்டு
No comments:
Post a Comment