Saturday, September 18, 2021

மிஷநரிகளால் உருவாக்கப்பட்ட பிம்பம்-

 ஈ.வே.ராமசாமி என்ற மிகச் சாதாரண, சராசரி மனிதனைவிட கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒருவன் எப்படி தந்தை பெரியாராக, லட்சம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியானார்?-

பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்தது பிடிக்காததால் தி.கவிலிருந்து பிரிந்து தி.மு.கழகத்தை ஆரம்பித்த அண்ணாவும், கருணாநிதியும் அதற்குப் பிறகு ஈவேராவை நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளனர்-
ஆனாலும், தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபிறகு ஈவேராவைத் தூக்கி வைத்துக் கொண்டாடினர், தமிழகம் முழுவதும் ஈவேரா சிலைகள், தெருக்களுக்கு, பஸ் நிலையங்களுக்கு ஈவேரா பெயர் என்று ஈவேராவை முன்னிலைப்படுத்தியே வருகின்றனர் ஏன்?-
பெரியார் என்ற பிம்பத்தை உருவாக்கியதும், அதை இன்றுவரை காத்து வருவதும் பண்னாட்டு மிஷநரிகளின் சதி என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?-
உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினால் முழுவதும் படியுங்கள்-
கடந்த 700 ஆண்டுகளுக்கும் மேலாகவே பல நாடுகளிலும் இருந்து இங்கே வந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் இந்தியர்களை, தமிழர்களை மதம் மாற்ற முயன்றனர் -
அதற்காக அவர்கள் எப்பொழுதும் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தனர் -
கிழவன் சேதுபதி காலத்தில் ஜான் பிரிட்டோ என்ற பாதிரியார் மன்னர் குடும்பத்தில் ஒருவரை மதம் மாற்றிவிட்டால் அந்த நாட்டையே மாற்றிவிட முடியும் என்று நம்பினான், அதனால் மன்னரின் தாயாதியான தடியத்தேவரை மதம் மாற்றி அதனால் மன்னருக்கு ஏற்பட்ட கோபத்தினால் கண்டந்துண்டமாக வெட்டி எறியப்பட்டான் -
இருந்தாலும் கிறிஸ்தவர்களின் மதம் மாற்றும் வெறி அடங்கவேயில்லை -
அவர்கள் அன்று முதல் இன்றுவரை எங்கு மதம் மாற்றச் சென்றாலும் அவர்கள் முன் முதல் தடையாக நின்றது நமது முன்னோர்கள் கட்டிய வானாளவிய கோபுரங்களையுடைய கோவில்களும், அவற்றைக் காத்துவரும் பிராமணர்களும்-
1543-ல் ஃபிரான்ஸிஸ் ஷேவியர் என்ற ரோமானிய பாதிரியார் போப்பாண்டவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்-
"இந்தியாவில் பிராமணர்கள் என்ற ஒரு பிரிவினர் உள்ளனர், கடவுள் வழிபாட்டை நடத்துபவர்களும், இந்துக் கோவில்களைப் பாதுகாப்பவர்களும் இவர்களே, #இவர்கள்மட்டும் #இந்தியாவில்_இல்லாதிருந்தால்_ #இந்தியா_முழுவதும்_யேசுவை_ஏற்றுக்கொள்ளுமாறு_செய்ய_எளிதில்_முடிந்திருக்கும் - என்று-
ஆம் அன்று முதல் இன்று இந்த நிமிடம் வரை கூட அவர்களின் மதமாற்றும் சதிகளை ஒரளவிற்கு நீர்த்துப் போகச் செய்துவருபவர்கள் பிராமணர்களே_
அதற்குப் பிறகு வெள்ளையர் ஆட்சியில் கூட பிராமணர் உட்பட மற்ற சாதியினரின் சிலர் கூட வெள்ளையர்களிடம் வேலை செய்து வந்தாலும் கூட_
சுதந்திரப் போராட்டத்தில் அதிக அளவில் ஈடுபட்டவர்களும் பிராமணர்களே_
அன்றய காங்கிரஸ் கட்சியிலும் பிராமணர்கள் பெருமளவில் பங்கேற்று சுதந்திரத்திற்காகப் பாடுபட்டனர்-
வாஞ்சிநாதன், பாரதி, நீலகண்ட சாஸ்திரி போன்ற தீவிரவாத பிராமணர்களும் அதிகமிருந்தனர்_
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை பிராமணர்களிடமிருந்து மீட்கப் போவதாகத்தான் ஜஸ்டிஸ் கட்சி தோன்றுகிறது-
(இதிலிருந்தே சுதந்திரத்திற்காகப் போராடிய காங்கிரஸ் கட்சியில் பிராமணர்கள் அதிகம் இருந்தனர் என்பது புரியும்)
ஏற்கனவே காங்கிரஸிலும் பிறகு ஜஸ்டிஸ் கட்சியிலும் இருந்த ஈவேரா என்ற கண்ணடர், நீதிக்கட்சியில் தெலுங்கர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது என்று பிரிந்து ஆரம்பித்த இயக்கம்தான் திராவிடர் கழகம் -
இங்கேயிருந்து தொடங்குகிறது மிஷநரிகளின் பிராமண ஒழிப்பு, இந்துமத அழிப்பு சதி -
திராவிடர் கழகத்தில் திராவிடம் என்ற பெயர் கூட தமிழர்களை முட்டாள்களாக்க கார்டுவெல் கையாண்ட சதி என்பது நமக்குத் தெரியும் -
அன்றுமுதல் இன்றுவரை திராவிடர் கழகம் என்ற அமைப்பு நாத்திகம் என்ற பெயரில் இந்துமத, பிராமண எதிர்ப்பின் மூலம் கிறிஸ்தவத்திற்கு ஆள் சேர்த்து வருகிறது -
ஆரம்பத்தில் ஈவோரா நாத்திகம் பகுத்தறிவு என்ற பெயரில் அனைத்து மதங்களையும் எதிர்பதாகக் காட்டிக் கொண்டாலும் பிற மத எதிர்ப்பு என்பது பெயரளவிற்கும், இந்துமத பிராமண எதிர்ப்பென்பது பிரதானமாகவும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்-
இந்த நிலையில்தான் திராவிடர் கழகத்திற்கு கணக்கிட முடியாத சொத்துக்களும் சேர்ந்து வந்தது-
அதிலிருந்து மணியம்மை திருமணம் என்ற சப்பைக் காரணம் காட்டி, (ஏனென்றால் அண்ணாவும், கருணாவும் ஒன்றும் யோக்கிய சிகாமணிகள் அல்ல) பிரிந்து சென்று திராவிட முன்னேற்ற கழகம் என்ற திகவின் B - டீமை உருவாக்குகிறது வாடிகன் -
அண்ணாவிற்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டும் கூட இந்து எதிர்ப்பு, பிராமண எதிர்ப்புதான்-
இப்படி உருவாக்கப்பட்ட இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் மேலும், மேலும் இந்துமதத்தை ஒடுக்கும் வேலைகளையும், பிராமணர்களை அழிக்கும் வேலையிலும், கிறிஸ்தவத்தைப் பரப்பும் வேலையிலும் ஈடுபட்டு இன்று ஓரளவிற்கு அவர்களது இலக்குகளை எட்டி விட்டனர் -
இன்று, பெரிய, பெரிய இந்துக் கோவில்களில் கூட பூசை செய்யும் ஆட்களைத் தேடிப் பிடித்து கொண்டுவரும் நிலைமை -
அக்ரஹாரங்களை ஏறக்குறைய மூடிவிட்டார்கள் -
இருந்தும் இங்கே இன்றும் ஈவேராவை முன்னிருத்துவதும், அரசியல் செய்வதும் கூட மிச்சம் மீதி இந்துக்களையும் இந்துமதத்திற்கெதிராகத் திருப்பி மதம் மாற்றம் செய்வதற்கான சதியே -
அதே சதிக்காகத்தான் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தின் முன்பு கோவில் நிலத்தில் ஈவேரா சிலை நிறுவப்பட்டது-
ஏனைய ஈவேரா பொம்மைகளும் அதன் கீழுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களும் கூட இந்துக்களை மட்டும் குழப்பி மதம் மாற்ற செய்வதற்கான ஏற்பாடுகள் மட்டுமே -
கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்ற வாசகத்தை கிறிஸ்தவனோ, முஸ்லிமோ பொருட்படுத்தாமல் ஈவேராவிற்கு ஆதரவாக இன்று இருக்கிறார்கள் என்றால் -
அவர்கள் புரிந்து கொண்டார்கள் ஈவேரா என்பவர் இந்து மதத்தை அழிக்கத்தான் பாடுபட்டார் தமது மதங்களை அல்ல என்று-
நீங்களும் புரிந்து கொள்ளுங்கள் #பெரியார் என்பது மிஷநரிகளால் உருவாக்கப்பட்ட பிம்பம்-
அந்த பிம்பத்தை உடைத்தெறிவது நம் கடமை -
தேசப்பணியில் என்றும் -
🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...