கணவர் அரசியல்வாதி என்றால் அந்த மனைவி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் அம்மையார் விஜயலட்சுமி அவர்கள்...
தேவலோகத்தை ஆளும் இந்திரனே ஆனாலும்
நாட்டை ஆளும் அரசன் ஆனாலும்
மனைவியின் கணவனாக இருப்பதே பெருமை.
மனைவியை இழந்த தலைவனை எப்படி தேற்றுவது?... இறைவா..
ஐயாவிற்கு மன நிம்மதியை கொடு
No comments:
Post a Comment