Wednesday, September 1, 2021

மக்களால் அரசு மக்களுக்கான அரசு திமுக அரசு...விடியல் அரசு.

 திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தால் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் இனி கிடையாது

தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
அறிவிப்பை பார்க்கும் போது நல்லா இருக்கும்... ஆனால் ஒரேயொரு டவுட் கடன உடன வாங்கி மண்டபத்துல வச்சு கல்யாணம் நடத்தும் ஏழை எளிய மக்களுக்கு ம்
இதே பாலிஸிதானா?
இதே அறிவிப்பை அதிமுக அரசு அறிவித்திருந்தால் திமுகவின் எதிர்வினை எப்படி இருக்கும்னு நினைத்து பார்க்கிறேன்.???
May be an image of text that says 'யாருக்கெல்லாம் திருமண நிதி உதவி? புதிய தலைமுறை -தமிழ்நாடு அரசு விளக்கம் உண்மை உடனுக்குடன் 10 தமிழ்நாடு அரசு செயலகம் திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் கோரி விண்ணப்பிப்போரின் வீட்டில் யாரும் அரசுப் பணியில் இருக்கக்கூடாது Hittt வேறு ஏதேனும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்றிருக்கக் கூடாது ià மாடி வீடு -நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் உதவித்தொகை வழங்கப்படாது ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் T0 திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும் -தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை Follow on 01/09|2021 www.puthiyathalaimurai.com'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...