தேசிய நெடுஞ்சாலைகளில் 2 கி.மீ க்கு ஒன்று வீதம் இது இருக்கும்
விபத்து போன்ற அவசர நேரங்களில் அம்புக்குறியிட்ட பட்டனை சற்று நேரம் அமுக்கினால் அருகிலுள்ள டோல் கேட் உதவிமையத்திலிருப்பவர் பேசுவார்
விரல் வைத்திருக்கும் இடத்தில் நீங்கள் விபரம் சொன்னதும்
உதவி வரும்.
உதவி கிடைக்காதவர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் நஷ்டஈடு பெறலாம்.....
No comments:
Post a Comment