Monday, January 17, 2022

ஒரு வேளை இந்நேரம் அதிமுக மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால்... இருந்திருந்தால்.....

 1. பொங்கலுக்கு ஐயாயிரம் கேட்டு அனைத்து கட்சி போராட்டம் நடந்திருக்கும்.

2. நீட் எதிர்ப்பு போராட்டம் பெரிய அளவில் நடத்தப்படும்.
3.ம க இ க கோவன் டாஸ்மாக்கை எதிர்த்து தெருத்தெருவாக டான்ஸ் ஆடி பாட்டுப் பாடுவார்.
4. இயற்கை ஆர்வலர்கள் மத்திய அரசு திறந்த பதினொரு மருத்துவமனைக்கு கூட எதிர்த்து போராடுவார்கள்.
5. ஊரெல்லாம் ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடக்கும்.
6. திருமுருகன் காந்தி பல டிவி விவாதங்களில் வந்து கழுவி கழுவி ஊத்துவார்.
7. எவனாவது எதற்காகவாவது செத்து விட்டால் டிவி சேனல்கள் எல்லாம் ஒப்பாரி வைத்து புலம்பும்.
8. ஊரில் எல்லோரும் பிச்சை எடுப்பது போல பிம்பம் ஏற்படுத்தப்படும்.
9. கறுப்பு பலூன்கள் அடிக்கடி தயாரித்து பறக்க விடப்படும்.
10. அரசு ஊழியர்கள் பிச்சை எடுப்பதாக... வறுமையில் வாடுவதாக... புலம்புவார்கள்.
ஆக யாரும் நிம்மதியாக இருக்க கூடாது...
ஆனால் ஆட்சி மாறி விட்டால் இவர் கள் அனைவருக்குமே... தாயிடம் பால் குடிக்கும் விலங்குகளாக ஆகி விடுவர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...