நீங்கள் தனிமையில் இருக்கும் போது உங்களுக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும்...
சொல்லக் கூடாததையும் சொல்லி விடுவது ஆண்களின் குணம்...
சொல்ல வேண்டியதை சொல்லாமலேயே மனதுக்குள்ளே ஒளித்து வைத்துக் கொள்வது பெண்களின் குணம்...
நாம் இல்லாத நேரத்தில் நம்மைப்பற்றி என்ன பேசி இருப்பார்கள் என்பது மட்டும் நமக்கு தெரிந்துவிட்டால்.
இவ்வுலகில் எந்த உறவும் நிலைக்காது...
வாழ்க்கையில் சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்ளாமலே இருப்பது தான் நல்லது...
வாழ்க்கையை அதன் போக்கில் அனுகுங்கள், பெரிய சங்கடங்கள் ஏதும் இல்லாமல் உங்கள் வாழ்க்கை நகர்ந்தோடும்.
No comments:
Post a Comment