Wednesday, April 13, 2022

நீ ராஜ சபா எம் பி பதவியை முதலில் ராஜினாமா பண்ணு நன்றி கெட்டவனே..

 அடுத்த தேனிலவு கனவு திமுகாவோடு தானே சின்னையா??

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அப்படியே அந்த கெட்ட கனவவில் கெஞ்சி கூத்தாடி...
அதிமுக ஆதரவோடு நீங்க ராஜ்யசபா MP ஆனீர்கள் அல்ல வா
அதை ராஜினாமா செய்தால் நீங்கள் மானஸ்தன்..
ஆனால் நீங்கள் ராஜினாமா செய்ய மாட்டீர்கள்...
மானம் தான் உங்களுக்கு...
உங்க அப்பனுக்கும்... இல்லையே
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
May be an image of 1 person and text that says 'i அதிமுக கூட்டணியை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுங்கள் அன்புமணி ராமதாஸ்'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...