மனம் குழப்பமாக இருக்கும் போது மௌனமாக இருக்க பழகுங்கள் .மனம் கஷ்டமாக இருக்கும் போது தைரியமாக இருக்க பழகுங்கள் .நாம் தவறுகள் அதிகம் செய்யாமல் தடுப்பது கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்பது அல்ல ...
நம் குழந்தைகள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் ...
ஒவ்வொரு நாளும்ஒரு எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கும் வாழ்க்கை ...
ஒருஅனுபவத்துடன் முடிகிறது ...
கோபத்தில் பேசிவிட்டேன் மனதில் வைத்துக் கொள்ளாதே என்று கூறுகிறார்கள் ...
கோபத்தில் கூறுவதைநன்கு கவனியுங்கள்.
மனதில் இருப்பது மட்டும் தான் வெளிப்படும் ...
No comments:
Post a Comment