Saturday, May 7, 2022

"திமுக அரசு மதச்சார்பற்ற அரசு என்றால் ???

 ரம்ஜான், கிறிஸ்துமஸ் விழாக்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலினின் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை?"

சட்ட சபையில் அதிமுக உறுப்பினர் விஸ்வநாதன், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி.
சபாநாயகர்: அது அவரவர் சொந்த விஷயம்.
விஸ்வநாதன்: சொந்த கருத்து பிரதிபலிக்க கூடாது. வாழ்த்து சொல்வது தமிழர் பண்பாடு.
அமைச்சர் எ வ வேலு: வாழ்த்து தெரிவிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது.
அனைத்து மதத்தவர்களும் பாராட்டும் ஆன்மீக ஆட்சி இது.
முதலமைச்சர்: எங்கள் கூட்டணிக்கு மதச்சார்பற்ற கூட்டணி என்று பெயர் வைத்துள்ளோம்.
விஸ்வநாதன்: மதச்சார்பற்ற அரசு என்றால் அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.
அமைச்சர் சேகர் பாபு: முதல்வருக்கு எம்மதமும் சம்மதம். அவர் எந்த தெய்வத்திற்கோ, இந்துக்களுக்கோ எதிராக ஏதும் பேசியதில்லை.
எடப்பாடியார்:முதல்வர் பொதுவானவர். ஏன் தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்லவில்லை.
முதல்வர் ஸ்டாலின்:
"திட்டமிட்டு சிலர் திமுக ஆன்மீகத்திற்கு எதிராக இருப்பது போன்று சித்தரிக்கிறார்கள்.
தெளிவாக சொல்கிறேன்,
இது ஈவேரா ஆட்சி, அண்ணாவின் ஆட்சி, கலைஞரின் ஆட்சி
ஒரே வரியில் சொல்வதாக இருந்தால் இது திராவிட மாடல் ஆட்சி."
ஆக
கடைசி வரைக்கும் இவனுகளுக்கு
ஏன் தீபாவளி
வாழ்த்துக்கள்
சொல்லவில்லை என்பதை சொல்வதற்கு தைரியம், வரப்போவதில்லை.
"ஏன்னா, இவங்க அரசியலுக்காக நாங்களும் இந்துக்கள் தான்னு வேஷம் போடும் கபட வேடதாரிகள்
போலி மதசார்பின்மை பேசி ஓட்டு பிச்சை எடுக்கும் பொய்யர்கள்."
'இந்த ஆட்சி இருக்கும் வரை இந்துக்களுக்கு விடியலே கிடையாது.'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...