Sunday, May 8, 2022

ஒரு வேண்டுகோள்....

 பேருந்தில் ஏறி மக்களிடம் விசாரிப்பது ரேஷன் கடையில் புகுந்து திடீரென ஆய்வு செய்வது.. இதெல்லாம் ஓல்ட் பேஷன்..

ஏதாவது ஒரு தாலுகா ஆபீசில் நுழைந்து பட்டா விஷயத்தில் யாரையெல்லாம் எப்படியெல்லாம் சாகடிக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து நாலு பேரை சீட்டு கிழியுங்கள்..
ஏதாவது ஒரு முனிசிபாலிட்டி ஆபீஸ்க்குள் நுழைந்து பிளானிங் செக்ஷனில் எல்லா ஆவணங்கள் இருந்தும் இந்த ஃபைலை எல்லாம் ஏன் கிளியர் செய்யாமல் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு பத்து பேரை ஓட விடுங்கள்..
இதை செய்தாலே கொஞ்சமாவது மக்களுக்கான வேலைகள் முன்னோக்கி நடக்கும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...