அரசியல்வாதிகளுக்கு பிராமணர்கள் ஆடிட்டராக இருக்காங்க ....
ஆட்சி அமைக்க, ஸ்ரேடஜி வகுக்க பிராமணர் ..
அவர்களுக்கு வாதாட பிராமணன் ..
அவர்களுக்கு மருத்துவம் பார்க்க பிராமணன்..
இத்தனை ஏங்க...அவர்களுக்கு பூர்ண கும்ப மரியாதை செய்து நாள் நட்சத்திரம் பார்க்க, சாஸ்திர சம்பிரதாயம் பார்த்து நல்லது கெட்டது செய்ய பிராமணன் !!??
தவறு தானேங்க!!??
ஏன்...மற்ற சாதியினருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை இந்த அரசியல்வாதிகள்!?
பத்திரிகையாளர் ஜீவா கேட்கிறார் !!??
No comments:
Post a Comment