என்றுமே உற்சாகத்தின் சொந்தக்காரர் இவர்தான் -
தன்னம்பிக்கையின் உருவம்.... கதை திரைக்கதை வசனம் இயக்கம் நடிப்பு ஒளிப்பதிவு பாடல்கள் எடிட்டிங் இசை தயாரிப்பு என அனைத்தும் இவர்தான்.
ரஜினி படங்கள் கொடி கட்டி பறந்த போது
இவரது படங்களும் செம ஹிட் அடித்தது.
இளையராஜா இசையைக் கேட்டு கொண்டாடிய போது இவரது பாடல்களும் ஹிட் அடித்தது.
ஒன்பது எழுத்துக்கள் இவரது படங்களின் தலைப்புகள் .. பெருவாரியான படங்கள் ஹிட்.
இன்று வரை திரையில் பெண்களை தொடாமல் நடித்த ஒரே ஹீரோ இவர்தான்..
இவரது வெறி பிடித்த ரசிகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவரது பெயரை வைத்தவர்கள் இன்றும் எங்கள் கிராமத்தில் உள்ளனர்.
குடும்பம் குடும்பமாக பெண்களை படம் பார்க்க வைத்த பெருமையும் இவருக்கு உண்டு..
ஒருதலை ராகம்
வசந்த அழைப்புகள்
இரயில் பயணங்களில்
ராகம் தேடும் பல்லவி
நெஞ்சில் ஒரு ராகம்
தங்கைக்கோர் கீதம்
ஒரு தாயின் சபதம்
மைதிலி என்னை காதலி
உயிருள்ளவரை உஷா
உறவைக் காத்த கிளி
என் தங்கை கல்யாணி
தாய் தங்கை பாசம்
ஒரு வசந்த கீதம்
எங்க வீட்டு வேலன்
சாந்தி எனது சாந்தி
காதல் அழிவதில்லை
மோனிஷா என் மோனலிசா
வீராச்சாமி
என பல படங்கள் ... நிறைய்ய ஹிட் படங்கள் ...
பாடல் காட்சிகளில் செட்டிங் இவரது சிறப்பம்சம்..
அடுக்கு மொழிப் பேச்சு இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி
இத்தனை பெருமைக்குச் சொந்தகாரர்
திரு.. T.ராஜேந்தர் அவர்கள்
பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
சார்
No comments:
Post a Comment