'இளவரசர் உதய்நிதி ஸ்டாலின் தன் சொத்து மதிப்பு வெறும் 2010 கோடிதானா அப்டீனு வருத்தப் படறதாத் தெரிஞ்சுக்கிட்டேன், 20000 கோடினு சொல்லியிருக்கணும்',
' அண்ணா, பிடிஆர் அண்ணன் குடுத்துருக்கறது ஒப்புதல் வாக்குமூலம்ணா.
அது ஒட்டுக் கேட்டதோ, ஸ்டிங் ஆபரேஷனோ கிடையாது. முழு டேப்பயும் எங்க யார்ட்டப் பேசுனதுன்றத வெளியிடத் தயார்',
' முதலமைச்சர் ஸ்டாலின் மீது 200 கோடி ரூவா லஞ்சம் வாங்கியிருக்கார்னு சிபிஐகிட்ட நாங்க புகார் குடுத்தாச்சு.
என்னைத் தவிர இன்னும் 6 பேரும், அந்த CMRL ப்ராஜக்ட் ஏலதெதுல பங்கேற்ற ஒரு கம்பெனி உட்பட வேற் 6 பேரும் சிபிஐகிட்டப் புகார் குடுத்துருக்காங்கனு தெரியுது.
சிபிஐ முதற்கட்ட விசாரணை நடத்தி FIR பதிவு செய்யும்',
' அண்ணா, தான் இருக்கும் NDA கூட்டணில அதிமுக ஒரு பெரிய கட்சிதான். ஆனா அந்தக் கூட்டணியோட முகம் வந்து பிரதமர் மோடிஜீதான்.
அதனால ஒரு பெரிய கட்சிக்கான மரியாதையோடு (தமிழக) பாஜகவுடனான கூட்டணி டீலிங்ஸ் இருக்கணும்',
' ஊழலுக்கு எதிரான இந்தத் (தமிழக) பாஜகவின் போராட்டத்தில் கட்சி வேறுபாடு என்பது இருக்காது.
யார் ஊழல் செய்திருந்தாலும் பாரபட்சம் இருக்காது. இதை வரும் நாட்களில் தெரிந்து கொள்வீர்கள்',
' அண்ணா, நீங்க ஜர்னலிஸ்ட்ணா. ஒரு தகுதி வாய்ந்த ஆடிட்டரோ லாயரோ கிடையாது, நடுவுல நிக்கற ஆள் நீங்க.
அண்ணாமலை ஒரு நியூஸ் சொல்றான்னா நியூஸ் வேல்யூ இருக்கானு பாத்துட்டுப் போடுவீங்க. முடிவு செய்ய வேண்டியது அதப் பாக்கறவங்க',
அப்பப்பா! 1983-ல கபில்தேவ் ஜிம்பாப்வேக்கு எதிரா அடிச்ச 175 நாட் அவுட் 19 ஃபோர் 6 சிக்ஸ் இன்னிங்ஸ் இன்னிக்கி அண்ணாமலை ப்ரெஸ் மீட்டோட ஒப்பிடலாம்!
சொல்லி சொல்லி அடிச்சிருக்காரு மனுசன்!
அண்ணாமலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
No comments:
Post a Comment