Saturday, May 6, 2023

இதில் தப்பென்ன இருக்கு? அவரா உங்களை உண்டியல் லே காசு போட சொன்னார்?…

 சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஏற்கெனவே 421.92 கோடி மக்களின் உண்டியல் பணம் மாயம்.

இப்ப இது வேற....
மக்களே காணிக்கையை உண்டியலில் போடாமல் தட்டில் போடுங்கள்... கோயில் சொத்துல சொகுசு காரில் அண்ணன் சேகர்பாபு ஊர்வலம்... இதிலே எந்த குற்றமும் இல்லைன்னு பில்டப் வேறு...
May be an image of 1 person and text that says 'சமயபுரம் கோயிலின் வைப்பு நிதியில் 2 கார்கள்" அதில் எந்த குற்றமும் இல்லை.."- அமைச்சர் சேகர்பாபு பதிலடி நீங்க கார் வாங்குறதுக்கா நாங்க உண்டியல்ல காணிக்கை போடுறோம்? கோவிலில் உண்டியல்களை அகற்ற குரல் கொடுங்கள் மக்களே!'
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...