Sunday, March 3, 2019

" மகாசிவராத்திரி "

04 / 03 / 2019
🌹 * சிவராத்திரி * 🌹
பற்றிய நல்ல தகவல் ..!!
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
மகத்துவங்கள். நிறைந்த
இந்த ஆண்டின்
மகாசிவராத்திரி
சோமவாரம் ( திங்கட்கிழமை )
சிவனுக்கு மிகவும் விசேஷமான
நாளாக கருதப்படுகிறது ..
* சிவராத்திரி *
நான்கு ஜாம காலங்களில்
சிவலிங்க அபிஷேகம் செய்து அலங்கரித்து அர்ச்சித்து ஆராதனைகள் ஒவ்வொரு ஜாமத்திலும் செய்வார்கள் ..
சிவராத்திரி முதல் ஜாம நேரம் :
இரவு 7.30 முதல் 9.30 மணி வரை
சிவராத்திரி 2ஆம் ஜாம நேரம் :
இரவு 11.00 முதல் 12.30 மணி வரை
சிவராத்திரி 3ஆம் ஜாம நேரம் :
அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை
சிவராத்திரி 4ஆம் ஜாம நேரம் :
அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ..
சிவராத்திரியன்று தம்பதிகளாக
கணவன்-மனைவி ஆகிய இருவரும்
சிவலிங்க வழிபாடு செய்தால் இல்லறம் இன்பமயமாக திகழும் ..
தம்பதிகள் அன்யோன்ய அன்பு நிறைந்து இறைவனின்
திருவருளால் வளமுடன் வாழ்வார்கள் ..
சிவனை அந்த அந்த நேரத்தில்
நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும்
பஸ்பமாகும். சவுக்யமாக வாழ
ஒரு வழி கிடைக்கும் ..
* ௐ நமசிவாய *
" வாழ்க வளமுடன் "
என் உளமார
வாழ்த்துரைக்கும்
அன்பு உள்ளம் ..!!
🌹🙏🏼🌹
Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...