தன் நிலத்தில் உழவு செய்து நம்வீட்டு வாசலுக்கே வந்து வியாபாரம் பண்ண தள்ளு வண்டிக்காரன் கிட்ட நம்மள வாங்க விடாம. ! 🚶♂ 🚶♂
~``~``~``🌰 🌽 🍆 🍋 🍌 🍏 ``~``~``~
வெட்டி கௌரவத்துக்கும் பொழுது போக்குக்காவும் "shopping" என்ற பெயர்ல பெட்ரோல் டீசல் போட்டு Toll gate க்கு கப்பம் கட்டி parking charges கொடுத்து அவன் தேடி வர வச்சி. ! நம்மளயே வண்டி தள்ள வைப்பான் பாரு....

அதுக்கு அப்புறமும் வரிசையில் நின்று வாங்கிய பொருட்களுக்கான விலையுடன் கூடிய TAX யும் கட்டுனா, கடைசியா கேட்பான் பாருங்க சார் பை வேணுமா 20ரூபா தான். ..
கார்ப்ரேட்காரன் பண்ற இந்த மூளை சலவையை தான் இங்க நாகரீக வளர்ச்சினு நம்பி ஏமாந்து கிட்டு இருக்கோம்.!!
ஆனால் தன் நிலத்தில் உழவு செய்து, நம் வீட்டு வாசலுக்கே வந்து. நாம் சொல்லும் விலையும் சரி அண்ணே நாளைக்கு காசு தருகிறேன் என்று சொல்ல... சரிங்க....மா. என்று போகும் அந்த வியாபாரம் சார்ந்த விவசாயிகளும் சரி...
லட்சங்கள் கொட்டிக் கொடுத்து நடிகர்கள் நடிக்கும் விளம்பரங்களும் சரி. கார்ப்பரேட் வியாபாரமும் சரி எதிலும் உண்மை இல்லை....
உழவனின் உழைப்பை போற்றுவோம்...🌾🌾🌾
அனைவருக்கும் பகிருங்கள் அவன் இன்றி ஒரு பொருட்களும் இல்லை 🌾🌾
அனைவருக்கும் பகிருங்கள் அவன் இன்றி ஒரு பொருட்களும் இல்லை 🌾🌾
No comments:
Post a Comment