Tuesday, September 17, 2019

நான் தமிழனல்ல - இந்தியன் -

இது வரை உலகின் உயர்ந்த விருதான நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் மொத்தம் பத்தே பேர்தான் -
அதில் 1930 சர்.சி.வி. ராமன் இயற்பியல் -
1983 சுப்ரமணியன் சந்திர சேகர் இயற்பியல் -
2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வேதியியல் -
மற்ற ஏழு பேரும் இன்ன பிற இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் -
மூன்று ஆஸ்கர் விருதுகளில் இரண்டைப் பெற்றவர் திலீப் என்ற AR.ரகுமான் -
விஞ்ஞாைனத்தில் -
பொக்ரான் நாயகன் அப்துல் கலாம் தமிழன் -
சந்திராயன் 1- மயில்சாமி அண்ணாத்துரை தமிழன் -
சந்திராயன் 2- சிவன் தமிழன் -
E - Mail - லைக் கண்டுபிடித்த சிவா அய்யாத்துரை தமிழன் -
Google - தேடு தளத்தின் CEO சுந்தர் பிச்சை கூடத் தமிழன் -
அவ்வளவு ஏன் பாகிஸ்தானின் கண்களில் விரலை விட்டு ஆட்டி அவர்களது F16_ ஐ வெறும் மிக்கை வைத்துப் பிளந்து தள்ளிய அபிநந்தன் தமிழன் -
இவற்றையெல்லாம் படிக்கும் பொழுது தமிழன் பாரதத்தின் மிகப் பெரிய அறிவாளி இனம் என்றே தோன்றும் -
அதுவும் சத்தியமான உண்மைதான் -
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இந்த அறிவாளித் தமிழர்கள் தேர்ந்தெடுத்தது யார், யார் என்று பார்த்தால் -
ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள -
1. கனிமொழி -
2. ராசா -
3. கார்த்திக் சிதம்பரம் -
4. தயாநிதி மாறன் -
மற்றும் தி.மு.க வின் வாரிசு அரசியல்வியாதிகள் -
அதற்கும் மேலே -
சாதி அரசியல் செய்து -
கவுண்டனை வெட்டு கவுண்டச்சியைக் கட்டு என்று கூறிய சாதி வெறியன் திருமாவளவன் -
748 தமிழ மீனவர்கள் மற்றும் இரண்டு லட்சம் ஈழத் தமிழர்கள் சாவுக்குக் காரணமான காங்கிரஸ் கட்சிக்கு 9 MP க்கள் -
ஆனால்,
13 வருட முதல்வர் -
5 ஆண்டுகள் பிரதமர் -
நேர்மையான மனிதர் மோடிக்கு இவர்கள் ஒட்டு மொத்தமாக வாக்களிக்கவில்லை -
அப்படியானால் நம் முன் எழும் கேள்வி-
தமிழன் உண்மையிலேயே புத்திசாலியா, அடி முட்டாளா என்றால் -
ஒட்டு மொத்தத் தமிழர்களும் ஒன்று போல இல்லை -
மேற்கண்ட List ல்_
நோபல் பரிசு பெற்ற 3 பேரும் பிராமணர்கள் -
AR.ரகுமான் என்ற மதம் மாறியவதைத் தவிர அனைவரும் தேசியத்தை நேசிப்பவர்கள் -
ஆனால், இங்கே வாழும் சராசரி மக்களுக்கு எந்தக் கொள்கையும் இல்லை -
இஸ்லாமியனும், கிறித்தவனும் மோடி எதிர்ப்பை மட்டுமே முன்னிருத்துகிறான் -
ஆனால், சராசரி இந்து ஆதாயத்தை மட்டுமே பார்க்கிறான் -
உதாரணம் RK நகர் இடைத் தேர்தல் -
அதில் பணத்திற்காக 53 வருடம் ஆண்ட கட்சிகளையே ஒதுக்கிவிட்டு சுயேச்சைக்கு (TTV) வாக்களித்து வெற்றி பெறச் செய்தான் -
ஆக -
தமிழர்களுக்கு, பகுத்தறிவும், கிடையாது -
சுய அறிவும் கிடையாது -
பணம் மட்டுமே பிரதாணம் -
நாளை இம்ரான் இங்கே வந்து போட்டியிட்டு 20 ரூபாய் டோக்கன் தந்தாலும் வாக்களிப்பான் -
தன்மானத் தமிழன் -
தமிழன் என்றோர் இனமுண்டு_
தனியே அதற்கோர் குணமுண்டு_
தேசப்பணியில் நொந்து -
பி.கு:-
நான் தமிழனல்ல - இந்தியன் -

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...