Sunday, September 1, 2019

நாலு மேடை ஏறி பேசினா பெரிய பேச்சாளர் னு நினைப்பு லூசுப்பய இவனைனா பெரியாளாக்க வேண்டாம் அப்படியே ஓரங் கட்டுங்க.

அவர் ஐம்பது ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறார் . என்றைக்காவது ஒரு லைட் பாயையோ ஒரு செட்டு போடும் தொழிலாளியையோ டீ கொண்டு வரும் ஆளையோ பக்கத்தில் உட்கார வைத்து இருக்கிறாரா ? அவர்களுக்கு சினிமாவில் கதாநாயகனாகவோ துணை நடிகராகவோ வாய்ப்பு கொடுத்தாரா ? அவர் கட்டின வீட்டில் என்றைக்காவது அந்த கட்டிட தொழிலாளிகளை தங்க வைத்து இருக்கிறாரா ? . திக அலுவலகத்தில் அவர்கள் அறையில் வீரமணியும் நிர்வாகிகளும் தான் இருக்க முடியும் , திமுக அறிவாலயத்தில் ஸ்டாலினும் நிர்வாகிகளும் தான் இருக்க முடியும் , மைலாப்பூரில் இருந்தோ திருவல்லிக்கேணியில் இருந்தோ யாரும் வந்து உட்கார்ந்திட முடியாது . ஹோட்டலில் சாப்பிட சென்றால் நான் பெரிய சூப்பர் ஸ்டார் என்று சொல்லி சமையல் அறையில் செல்ல முடியாது . ஏன் நம்ம வீட்டு சமையல் அறையில் கூட நமக்கு அனுமதி இல்லை . 📣 கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசிட கூடாது " மார்கண்டேயா....".
தாலி செய்த கொல்லர்...
இவரது வீட்டின் படுக்கை அறைக்கு..
வர முடியுமா...? 
சேலை நெய்த நெசவாளி..
இவரது வீட்டின் துணி மாற்றும் அறைக்கு
வர முடியுமா..?
இவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்..
இவர் வீட்டு பணப்பெட்டியை..
திறந்து பார்க்க முடியுமா...?
#இவரது_வீட்டிலும்_தீண்டாமை_ஜாதி_பாகுபாடு.#ஜாதி_வெறி_முற்றி_விட்டது...
( கிறுத்துவத்திற்கு விலைபோனவர் போல..)


Image may contain: 1 person, text
சோ சார் அவர்களின் மதிப்பீட்டில் தவறு நடந்ததுயென்றால் அது வேறுயாருமல்ல நம்ம சிவகுமார் தான். எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார் தெரியுமா?? அத்தனையையும் வீணடித்துவிட்டார் 😡😡

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...