இந்தியால் தமிழ் அழியும் ....
அதனால் இந்தி ஒழிக..
இந்தியை எதிர்ப்போம்...???
அதனால் இந்தி ஒழிக..
இந்தியை எதிர்ப்போம்...???
வட நாட்டுக்காரனால் தமிழனின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது...
எனவே வடநாட்டு க்காரன்களை தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும்...???
என்று சூத்திர திராவிடர்கள் போராடுகிறார்கள்...!!!
எனவே வடநாட்டு க்காரன்களை தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும்...???
என்று சூத்திர திராவிடர்கள் போராடுகிறார்கள்...!!!
இவைகள் எல்லாம் சரி என்றால் இஸ்லாமிய குடியேற்றத்தால் இந்துக்கள் அழியமாட்டார்களா?
சிந்தனையாளர் விஜயகுமார் எழுதிய கட்டுரை இது...
_இந்தியாவில் பிறந்து வளர்ந்து பல மாநிலங்களில் ஆட்சி மொழியாக இருக்கும் இந்தியை தமிழகத்தில் எதற்காக எதிர்க்கிறார்கள்?
இன்னொரு மொழிதானே, இருந்து விட்டுப் போகட்டுமே என்கிற பெருந்தன்மை ஏன் திராவிட ஆட்சியாளர்களுக்கு வரவில்லை? ஏன் தமிழகத்தில் மட்டும் இந்திக்கு எதிராக வரிந்து கட்டுகிறார்கள்? இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? என்று கேட்டால், அதற்கு அவர்கள் கூறும் காரணம் ஒன்றேதான். "இந்தி தமிழை அழித்துவிடும்" என்பதுதான்._
இன்னொரு மொழிதானே, இருந்து விட்டுப் போகட்டுமே என்கிற பெருந்தன்மை ஏன் திராவிட ஆட்சியாளர்களுக்கு வரவில்லை? ஏன் தமிழகத்தில் மட்டும் இந்திக்கு எதிராக வரிந்து கட்டுகிறார்கள்? இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? என்று கேட்டால், அதற்கு அவர்கள் கூறும் காரணம் ஒன்றேதான். "இந்தி தமிழை அழித்துவிடும்" என்பதுதான்._
_இதே மாதிரி, இப்பொழுது இந்திய ஆட்சி பீடத்தில் இருக்கும் ஆட்சியாளர்களான பா.ஜ.க-வினர் நினைத்தால் என்ன தவறு? இந்தியாவை சுற்றியுள்ள பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் ஊடுருவியுள்ள முஸ்லிம்களால் தங்களுடைய மதம் பாதிக்கப்படும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?_
_ஒவ்வொரு நாடும் அந்த நாட்டின் பிரதான இனத்தையும், மொழியையும் பாதுகாக்கவே முற்படும். இதைத்தான் இப்பொழுது இந்தியாவை ஆளும் பா.ஜ.க அரசு செய்கிறது. இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறி உள்ள பங்களாதேச, பாகிஸ்தான் முஸ்லிம்களால் உருவாகும் மக்கள் தொகை அதிகரிப்பினால் இந்தியாவின் பூர்வ குடிகளான இந்துக்களின் எதிர்காலம் பாதிக்கும் என்று இந்துக்களின் ஓட்டுக்களை மட்டும் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க பயப்படுவதில் என்ன தவறு?_
_இந்தியாவில் பெருகிவரும் இஸ்லாமியர்களின் மக்கள் தொகையினால் எதிர்காலத்தில் இந்தியாவில் இன்னொரு பிரிவினை வராது என்று யாராலும் உத்தரவாதம் அளிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆட்சி என்பதே இஸ்லாமியர்களின் கனவாக இருக்கும்பொழுது, இந்தியாவில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது, இந்தியாவும் இன்னொரு இஸ்லாமிய நாடாகவே உருவாகும்._
_இதற்கு நாங்கள் ஏன் வாய்ப்பளிக்க வேண்டும்? ஏற்கனவே என்னுடைய நாடு மதரீதியாக துண்டாடப்பட்டு விட்டது. இன்னொரு பிரிவினை இந்தியாவில் உருவானால் இந்துக்களே இல்லாமல் போய்விடுவார்கள். அந்த சூழ்நிலை உருவாக நாம் துணையாக நின்றால் நம்முடைய வருங்கால சந்ததியினர் நம்மை மன்னிப்பார்களா?_
_அதனால்தான் வரும் முன் காப்போம் என்கிற அடிப்படையில் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் ஊடுருவியுள்ள முஸ்லிம்களுக்கு குடியுரிமை அளிக்காமலும், பாகிஸ்தான், பங்களா தேசத்தில் இருந்து அடித்து துரத்தப்பட்டு இந்தியாவுக்கு தஞ்சம் வந்துள்ள இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களை பாதுகாக்கவும் பா.ஜ.க அரசு புதிய குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது._
_எப்படி இந்தி நுழைந்தால் தமிழ் அழிந்துவிடும் என்று தமிழர்கள் பயப்படுவது போல; பாகிஸ்தான், பங்களாதேசத்தில் இருந்து முஸ்லிம்கள் இந்தியாவில் நுழைந்தால் இந்தியா மீண்டும் உடைந்துவிடும் என்று இந்துக்களாகிய நாங்கள் நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இவ்வாறு தனது கருத்தினை அவர் பதிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment