Friday, December 20, 2019

Lusuja kamal..

நிருபர்: ரஜினி சார், இந்த குடியுரிமைச் சட்டத்தைப் பத்தி உங்கக் கருத்தை சொல்லுங்க.🙋‍♂️
ரஜினி: இது சினிமா பங்ஷன். அதுக்கான இடம் இதுல்ல. வேறொரு மேடைல இதப்பத்திப் பேசறேன்.🤝
கமல் சார், உங்க இந்தியன் படம் எந்த ஸ்டேஜ்ல இருக்கு? சொன்ன தேதில ரிலீஸ் ஆயிடுமா?🤔
கமல்: நீங்க என்கிட்ட CAA பத்திக் கேளுங்களேன்.😒
நிருபர்: இல்ல சார், இது சினிமா பங்ஷன்.😦
கமல் : இல்ல, நீங்க கேளுங்களேன்.🤣
நிருபர் : சரி சார், இந்த சட்..🤔
கமல் : ஆங், அமித் ஷா புடிச்ச முயலுக்கு மூணே காலுன்னு இருக்கிறார்.🙄
நிருபர் : நான் கேள்வியே முடிக்கலியே சார்.🤫
கமல் : ஓ, அப்படியா, சரி கேளுங்க.😑
நிருபர் : இந்த சட்டத்தால..🤨
கமல் : தமிழ் இனத்துக்கும் தேசத்துக்கும் அவர்கள் செய்த துரோகம்.🙃
நிருபர் : சார், என்னைய கேள்வி கேக்க விடறீங்களா.🙆‍♂️
கமல் : சரி சரி, கேளுங்க.🙇‍♂️
நிருபர் : இல்ல, முன்னாடி ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு, இப்ப அவங்களுக்கும் குடியுரிமை கொடுக்கனும்ன்னு சொல்றீங்களே, நியாயமா சார்?😎😏
கமல் : இந்தியன் தான, அது சொன்ன தேதில ரிலீஸ் ஆயிடும். நன்றி வணக்கம்.🤫
நிருபர் : 🔞🔞

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...