Saturday, December 21, 2019

மனசுல பட்டதச் சொல்றோம், அப்புறம் உங்க பாடு?

23 ம் தேதி
போராட்டமாம்?
ஏதோ சாக்கடை அடைப்பு, ஷகிலா எடை குறைப்பு ங்குற
போராட்டம் அல்ல.
மாணவர்களும்
இளைஞர்களும் தங்கள் எதிர்காலத்தை வீணாக்க வேண்டாம்.
காலணா பெறாத
கம்யூனிஸ்ட் களுக்கு
நாற்பது கோடி கொடுத்து
ஏலத்துல எடுத்த,
கோடீஸ்வர திமுக குடும்பம் வசதியோட வாழும்.
அப்பா அம்மா
கனவுகளை நிறைவேத்தி
கௌரவமாக வாழனும் ன்னு நெனைக்கிற யாரும்
கலந்துக்க வேணாம்.
மனசுல பட்டதச் சொல்றோம்,
அப்புறம் உங்க பாடு?
 மாணவச் செல்வங்களே உங்கள் நண்பர்களான முஸ்லிம் நண்பர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினர்க்கும் எவ்வித குறையும் இந்தCABயால் வராது. புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது வெளியே இருந்து அகதி என்ற பெயரில் வந்து உள்ள வெளி நாட்டினருக்கு தான் இந்த சட்டம் பொருந்தும். ஏமாந்து உங்கள் வாழ்க்கையை வீணாக்கி தொலைக்க வேண்டாம்.
 எச்சரிக்கை:-
யாராவது தீ குளிக்க மாட்டார்களா?
எங்கேயாவது பிணம் விழாதா ? என ஏங்கி தவிக்கிறார்கள்.
ஆகவே ஜாக்கிரதையாக இருக்கவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...